Road Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது பைக் மோதியதில் 3 பேர் பலி.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல்..!
மேற்கு வங்கத்தில் சாலையில் அதிவேகமாக வந்த பைக் கார் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 14, கூச்பெஹர் (West Bengal News): மேற்கு வங்க மாநிலம், கூச்பெஹரில் (Coochbehar) அக்டோபர் 11-ஆம் தேதி அன்று இரவு, கார் மீது அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்து (Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக் தீப்பற்றி எரிந்தது. மேலும், இதில் காரில் பயணித்த 2 பேர் மற்றும் பைக்கில் வந்த நபர் ஆகிய மூவரும் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. Viral Video: சாலையில் தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி ஓடிய கார்.. வாகன ஓட்டிகள் அச்சம்.., வீடியோ வைரல்..!
கார் மீது அதிவேகமாக மோதிய பைக்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)