Accident Video: இருட்டான பகுதியில் திடீரென சாலையை கடந்த இளைஞர்; கார் மோதி விபத்து.. அதிர்ச்சி காட்சிகள்.!

சர்வதேச அளவில் சாலை விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில், நாம் விழிப்புடன் விதிமுறைகளை தெரிந்துகொண்டு சரியாக பயணிப்பதே அதுசார்ந்த விபத்துகளை குறைக்க வழிவகை செய்யும்.

Accident Video: இருட்டான பகுதியில் திடீரென சாலையை கடந்த இளைஞர்; கார் மோதி விபத்து.. அதிர்ச்சி காட்சிகள்.!
Lights Out Accident (Photo Credit: @CyberabadPolice X)

மார்ச் 08, ஹைதராபாத் (Trending Video): சாலை விபத்துகள் என்பது அலட்சியத்தால் அல்லது வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளால் அதிகளவு ஏற்படுகின்றன. இவற்றில் சாலைகளை பகல் மற்றும் இரவு வேளைகளில் கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் ஏராளம் என்றும் கூறலாம். குறுகலான சாலையில் இருந்து பிரதான சாலைக்கு திடீரென வருவது, இருட்டான பகுதியில் எவ்வித அறிவுறுத்தலுக்கு இன்றி தேசிய நெடுஞ்சாலையை திடீரென கண்டபோது போன்றவை விபத்திற்கு வழிவகை செய்யும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் சாலையை கடந்து வரும்போது, அவ்வழியாக வந்த காரின் பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்தில் சிக்கினார். இருட்டுப்பகுதியில் இருந்து திடீரென இளைஞர் வந்ததால் தவிர்க்க முடியாத விபத்து ஏற்பட்டது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள காவல் துறையினர், இவ்வாறான இடங்களில் சாலைகளை கடக்க கூடாது என அறிவுறுத்தி இருக்கின்றனர். அந்த பதைபதைப்பு வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. Ben Stokes Reaction After Gill Six: ஷுப்மன் ஹில்லின் சிக்ஸரை பார்த்து இங்கிலாந்து கேப்டன் கொடுத்த ரியாக்சன் - வைரலாகும் வீடியோ உள்ளே.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement