SUV Hit Cop: காவலரை இடித்து தள்ளி அதிவேகத்தில் பாய்ந்த கார்; பதைபதைக்க வைக்கும் சம்பவம்.!

எஸ்யூவி வாகனம் ஒன்று காவலர் மற்றும் தடுப்பின் மீது மோதி, அதிவேகத்தில் தொடர்ந்து பயணித்தது. விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டியை கைது செய்தனர்.

SUV Hits Cop (Photo Credit: @ANI X)

அக்டோபர் 27, டெல்லி (New Delhi): டெல்லியில் உள்ள கன்னெட் (Connaught, Delhi) பகுதியில் கடந்த 25 ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் காவல்துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக வந்த கார் ஒன்றை காவலர் நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட சமயத்தில், காருக்கு பின்னால் வந்த எஸ்யூவி வாகனம் ஒன்று காவலர் மற்றும் தடுப்பின் மீது மோதி சென்றது. காவலர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சர்ச்சை செயலை மேற்கொண்ட இளைஞரை கைது செய்தனர். மேலும், காயமடைந்த காவலரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். இந்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ தற்போது காவல் துறையினரால் பகிரப்பட்டுள்ளது. Thangalan Update: சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்; இன்று மாலை ரசிகர்களே தயாராகுங்கள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement