Woman Strangled and Robbed: தனியாக வந்த பெண்ணை தாக்கி வழிப்பறி; சிசிடிவி கேமிராவில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்.!
பெண்ணை பின்தொடர்ந்த இளைஞர், நொடியில் அவரை தாக்கி பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்தார். விசாரணைக்கு பின் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 08, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள உத்தம் நகர் பகுதியை சேர்ந்த பெண்மணி, கடந்த 6ம் தேதி தனது வீட்டின் வெளியே நடந்து வந்துகொண்டு இருந்தார். அச்சமயம் அவரை பின்தொடர்ந்த இளைஞர் பெண்ணை கடுமையாக தாக்கி, பெண்ணின் நகை மற்றும் பணத்தை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் பெண்ணிடம் வழிப்பறி செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். Actress Rubina Dilak Advice: "உடலே கோவில், அதை பேணி காப்பாற்றுங்கள்" - பிரபல தொலைக்காட்சி நடிகை ரசிகர்களுக்கு வேற லெவல் அட்வைஸ்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Viral Video: மேலதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்.. சிசிடிவி காட்சி உள்ளே..!
Shocking Video: வாய்பேச முடியாத இளம்பெண் துரத்திச்சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!
இரும்பு கேட் சரிந்து விழுந்து காவலாளி பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Trending News: திருடனின் கையை கட்டி செருப்பு மாலையுடன் ஊர்வலம்.. போலீசே இப்படி பண்ணலாமா?.!
Advertisement
Advertisement
Advertisement