Trending Video: மெட்ரோவில் ஆபாச நடனமாடிய பெண்.. ரீல்ஸ் பெயரில் அநாகரீகம்.!

டெல்லி மெட்ரோவில் பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை சந்தித்துள்ளது. இளைய சமுதாயத்தினர் ரீல்ஸ் என்ற பெயரில் மக்களை தொந்தரவு செய்வது தொடர்கதையாகி உள்ளது.

Metro Dance Video (Photo Credit : @Rupali_Gautam19 X)

ஜூலை 08, புதுடெல்லி (New Delhi News): சமீபகாலமாகவே டெல்லி மெட்ரோவில் காதல் ஜோடியின் வரம்பு மீறிய செயல்கள், கவர்ச்சி நடனம், அரைகுறை ஆடையுடன் தோன்றுவது என சர்ச்சை செயல்கள் தொடர்ந்து வருகின்றன. மெட்ரோ நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை மீறி இது போன்ற சம்பவங்கள் தொடரும் நிலையில், சமீபத்தில் பெண் ஒருவர் மெட்ரோவில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் நடன கலைஞரான மனிஷா பொது இடங்களில் தான் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு மக்களை கவர்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் பூங்காவில் நடனமாடிய போது மக்களால் தாக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவர் டெல்லி மெட்ரோவில் நடனமாடியது சர்ச்சையை சந்தித்துள்ளது. குடிபோதையில் அரசியல் புள்ளியின் மகன் பெண்ணிடம் அநாகரீகம்.. அரை நிர்வாண வீடியோ வைரல்.! 

மெட்ரோவில் பெண் நடனமாடிய வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement