Trending Video: போட்டாபோட்டி ரேசிங்கில் தனியார் பேருந்து.. திண்டுக்கல் - மதுரை வழித்தடத்தில் அடாவடி.!

தனியார் பேருந்து தனக்கு முன்பக்கம் செல்லும் பேருந்து ஒன்றை ஆபத்தான வகையில் முந்திச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திண்டுக்கல் - மதுரை பேருந்து (Dindigul Madurai Bus) வழித்தடத்தில் நடந்துள்ளது.

Dindigul Bus Video (Photo Credit: @dstock_insights X)

ஜூன் 22, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் - மதுரையை பேருந்து வழித்தடத்தில் இணைக்க அரசு, தனியார் பேருந்து சேவை பயன்படுகிறது. இதில் தனியார் பேருந்துகள் அதிக வேகத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்கின்றன. ஒருசில நேரம் பேருந்தை முந்திச்செல்லும் போட்டியில் ஓட்டுனர்கள் ஆபத்தான விஷயங்களை கையில் எடுக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திண்டுக்கல் மதுரை பேருந்து (Dindigul Madurai Bus) ஒன்று ஆபத்தான வகையில் பயணித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. Marriage Scam: தனிமையை மறக்க திருமணம் ஆசை.. 85 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்.!

தனியார் பேருந்து அதிர்ச்சிதரும் வகையில் மற்றொரு பேருந்தை முந்திச்செல்லும் காணொளி:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement