JD(S) Candidate Shivananda Patil Died: தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மாரடைப்பால் திடீர் மரணம்.. முன்னாள் முதல்வர் இரங்கல்.!

ஜேடி (எஸ்) தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சிவானந்த பாட்டில் மாரடைப்பால் திடீரென காலமானார்.

Shivananda Patil JD(S) Photo Credit (HD Kumarasamy Twitter)

ஜனவரி 21, பெங்களூர்: கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு 2023ல் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணைய மேற்கொண்டு வரும் நிலையில், கர்நாடக மாநில அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிந்தாகி தொகுதியில் ஜேடி (எஸ்) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிவானந்த பாட்டில் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசாமி தெரிவித்துள்ளார். அவரின் மறைவுக்கு அக்கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Thisayanvilai Youngster Murder: 20 வயது இளைஞரை கொன்று புதைத்த 16 வயது சிறுவன்.. 3 சிறார்களாக சேர்ந்து காதல் விவகாரத்தில் அதிர்ச்சி செயல்.! திசையன்விளையில் பயங்கரம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement