Train Coach Fire: இரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து; பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!

பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட காலி இரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது புனே இரயில் நிலையத்தை பரபரப்பாக்கியது.

Train Coach Fire: இரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து; பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!

பிப்ரவரி 13, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே இரயில் நிலைய யார்டில், பயணிகள் இரயிலுக்கான காலிப்பெட்டிகள் நிறுத்திவைக்கப்ட்டு இருந்தன. நேற்று நள்ளிரவில் திடீரென பெட்டியில் இருந்து தீ பரவி இருக்கிறது. உடனடியாக இத்தகவல் மீட்பு படையினருக்கு தெரியவரவே, அதிகாரிகள் 4 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் இல்லாத யார்டில் காலிப்பெட்டி நிறுத்திவைக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. Kapaleeswarar Temple Fire: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தீவைத்தவர் கைது; காரணம் என்ன?... விபரம் இதோ.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement