MP Chief Minister: மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக மோகன் யாதவ் தேர்வு: பாஜக எம்.எல்.ஏ கூட்டத்திற்கு பின் அறிவிப்பு.!
முந்தைய ஆட்சியில் அவர் அமைச்சரவையிலும் இடம்பெற்று இருந்தார்.
டிசம்பர் 11, இந்தூர் (Indore): மேற்குவங்க மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் மோகன் யாதவ் (Mohan Yadav). கடந்த சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் தலைமையிலான ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இடம்பெற்று இருந்தார். தற்போது மத்திய பிரதேசம் மாநில தேர்தல் நடைபெற்று முடிந்து, மீண்டும் பாஜக அரியணையில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், மோகன் யாதவ் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மோகன் யாதவுக்கு, முன்னாள் முதல்வர் மற்றும் பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பிற பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Negative Thought in Mind: மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அகற்றுவது எப்படி?.. மன ஆரோக்கியம் மேம்பட இதை செய்து பாருங்கள்..!
பொன்னாடை போர்த்தி வாழ்த்திய சிவராஜ் சிங் சவுகான்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)