Bomb Threat: ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துடன் கோவா நோக்கி பயணிக்கும் பயங்கரவாதி?; பதற்றத்தில் மும்பை காவல்துறை.!
காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டவர், ஆர்.டி.எக்ஸ் வெடி விபத்து குறித்து தகவல் தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.
ஜூலை 23, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்புகொண்டவர், 2 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் RDX வெடிபொருட்களில் நிரப்பிய லாரியுடன் மும்பையில் இருந்து கோவா நோக்கி செல்வதாக தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, அழைப்பை கொடுத்த நபரான பாண்டே என்பவரை அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)