Car Collision: இரண்டு கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி., 4 பேர் காயம்.! நள்ளிரவில் நடந்த சோகம்.!
காரும் - காரும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜனவரி 16, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள கோட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கீதா காலனி மேம்பாலத்தில் கார் மற்றொரு காருடன் மோதி விபத்தில் சிக்கியது. நேற்று நள்ளிரவு நேரத்தில் நடந்த விபத்தில், காரில் பயணம் செய்த 40 வயது பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 4 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். 3 பேர் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Vivek Ramaswamy Drops Presidential Race: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்: டொனால்ட் டிரம்புக்கு வரவேற்பு அதிகரிப்பால் பின்னடைவு.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
World News: 8 மாத கர்ப்பிணி மீது கார் மோதி சோகம்.. இந்திய பெண் ஆஸ்திரேலியாவில் பலி.!
Advertisement
Advertisement
Advertisement