Trending Video: இளம் ஜோடியை ஏரில் பூட்டி, பிரம்பால் அடித்து தண்டனை.. அத்தை மகனை மணந்ததால் கொடூரம்.!
ஒடிசாவில் சொந்த அதை மகனை இளம்பெண் திருமணம் செய்ததால் கிராமத்தினர் இளம் காதல் ஜோடிக்கு தண்டனை வழங்கினர்.
ஜூலை 12, ஒடிசா (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டம் கஞ்சமஜிராவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண ஜோடியை ஊர்மக்கள் ஏர் பூட்டி, பிரம்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊர் வழக்கப்படி, அத்தை மகன் மற்றும் மகளை தங்களது சகோதர - சகோதரிகளாக கருதும் நிலையில், ஊரார் எதிர்ப்பை மீறி சொந்த அத்தை மகனை இளம்பெண் காதல் திருமணம் செய்ததால் கிராம மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.ஸ்வாதிகுமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். Air India Plane Crash: இறுதி நொடியில் விமானிகள் பேசிக்கொண்ட தகவல்.. விமான விபத்துக்கு காரணம் இதுதான்.!
காதல் ஜோடிக்கு கிராமத்தினர் தண்டனை வழங்கிய வீடியோ :
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement