Jewels Theft From Temple: அம்மன் கோவிலில், சாமி நகைகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்த மர்ம ஆசாமி; சிசிடிவி கேமிராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்.!

நள்ளிரவு 2 மணியளவில் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர், அம்மனின் நகைகளை திருடிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Jewels theft From Amman Temple (Photo Credit: @TeluguScribe X)

டிசம்பர் 26, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம், சமீர்பேட் அம்மவரி அம்மன் கோவிலில், ஸ்ரீ ரேணுகா எல்லம்மா சன்னதி உள்ளது. சம்பவத்தன்று (டிசம்பர் 25, 2023) நள்ளிரவு 2 மணியளவில் கோவிலுக்குள் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர், அம்மனின் நகைகளை திருடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகளின் அடிப்படையில், கோவில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர், சாமி நகைகளை திருடிய மர்ம நபருக்கு வலைவீசி இருக்கின்றனர். Nigeria Civilians Killed: தாயின் முதுகில் கதறும் குழந்தையின் அழுகுரல்; கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட 160 பேர்.. நைஜீரியாவில் நடந்த பயங்கரம்.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement