3 Aged Girl Rape: 3 வயது பச்சிளம் சிறுமி வயல்வெளியில் பலாத்காரம்; குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!

சிறுமியை வயல்வெளிக்குள் கடத்திச்சென்ற காமக்கொடூரன், சிறுமியை பலாத்காரம் செய்த பயங்கரம் அதிரவைத்துள்ளது. இறுதியில் குற்றவாளி சுட்டுப்பிடிக்கப்பட்டார்.

Noida Rape Case 09-02-2024 (Photo Credit: @SachinGupta X)

பிப்ரவரி 09, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமி நேற்று (3 Year Old Girl Sexual Abuse) மாயமாகினார். அவரை தேடியபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் வெளியேறி படுகாயத்துடன் மீட்கப்பட்டார். சிறுமியை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், சிறுமியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த ராகுல் கெளதம் என்பவர் அடையாளம் காணப்பட்டு, காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் ராகுல் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார். Child Dies by Dog Attack: ஆடு மேய்த்த சிறுமியை கடித்துகுதறிய நாய்கள்; 12 இடங்களில் காயமடைந்து சிறுமி பரிதாப பலி..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement