Trending Video: அதிகமாக சாப்பிட்டு தப்பி செல்ல இயலாமல் அல்லோல்பட்ட மலைப்பாம்பு; அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

செரிக்கும் தன்மையும் அவைக்கும் அதிகம். மலைப்பாம்பு மனிதனை விழுங்கிய சம்பவம் நமது ஊரிலும் நடைபெற்றுள்ளது.

Python Snake (Photo Credit: Twitter)

அக்டோபர் 22, வைரல் (Socially): உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பாம்பு வகைகள் இருக்கின்றன. இவற்றில் விஷமுள்ள பாம்பு வகைகள், விஷம் இல்லாத பாம்பு வகைகள் உட்பட பல வகைப்படுத்தப்பட்டுள்ளன. பாம்புகள் பொதுவாக தவளை, எலி போன்ற உணவுகளை சாப்பிடும். மலைப்பகுதியில் காணப்படும் மலைப்பாம்பு தனது உருவத்திற்கு ஏற்ப பெரிய அளவிலான ஆடு, கோழி போன்றவற்றையும் சாப்பிடக் கூடியவை. இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் ஷர்மா பதிவிட்டுள்ள வீடியோவில், "மலைப்பாம்பு ஒன்று தனது உணவை எடுத்துக் கொண்ட நிலையில், அங்கு மக்கள் வருவதை அறிந்து அது தப்பிச்செல்ல முயற்சித்தது. ஆனால், அது அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால், அங்கிருந்து தப்பிச் செல்ல இயலாமல் அங்கேயே சிக்கிக் கொண்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. Leo Collection: லியோ திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் இவ்வுளவு கோடியா?.. மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!