Catfish Swimming On Railway Tracks: உள்ளூர் ரயில் தண்டவாளத்தில் மிதக்கும் கேட்ஃபிஷ்கள்; கனமழை காரணமாக நீரில் நீந்தி செல்லும் மீன்கள்.. வீடியோ வைரல்..!
மும்பையில் கனமழை காரணமாக உள்ளூர் ரயில் தண்டவாளங்களில் கேட்ஃபிஷ்கள் நீந்தி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
ஜூலை 10, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் உள்ளூர் ரயில்வே அமைப்பின் வெள்ளம் நிறைந்த தடங்களில் பல கேட்ஃபிஷ்கள் (Catfish) நீந்தி செல்வதை, வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். கனமழையால் ரயில் தண்டவாளங்கள் உட்பட பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால், உள்ளூர் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. RKW Vs SMP Highlights: 67 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி; வாசீம் அகமது அபார ஆட்டம்..!
இதன்காரணமாக, ரயில் தண்டவாளங்களில் தேங்கி நிற்கும் நீரில் கேட்ஃபிஷ்கள் நீந்தி செல்வதை செல்போனின் வீடியோ எடுத்து பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)