Fishing Nets Burnt: புதுவையில் மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்.. மீனவர்கள் சோகம்..!
புதுவையில் பனித்திட்டு மீனவ கிராமத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் எரிந்து நாசமானது.
ஜூன் 13, புதுவை (Puducherry News): புதுவையில் மீன்பிடி தடைகாலம் முடிய இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வலை மற்றும் உபகரணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று பனித்திட்டு மீனவ கிராமத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் (Fishing nets and equipment) எரிந்து நாசமானது. மீனவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதனால் அனைத்தும் எரிந்து நாசமானது. சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். Maruti Teases New CNG Coming Soon: சிஎன்ஜி காரில் மாற்றத்தை கொண்டு வரப்போகும் மாருதி.. வெளியான டீசர்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. வாலிபர் விவரீத முடிவு..!
Fire Accident: ஓடும் காரில் பற்றி எரிந்த தீ; கூட்டுறவு வங்கி மேலாளர் உடல் கருகி பலி..!
Couple Burnt To Death: இருசக்கர வாகனத்தின் மீது மின்சார கேபிள் அறுந்து விழுந்து விபத்து; தம்பதி உடல் கருகி சாவு..!
Woman Burnt To Death: ஏரிக்கரையில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Advertisement
Advertisement