World Record: 100 திருக்குறள் வாசித்து உலக சாதனை.. 1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் அசத்தல்..!

1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் 100 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை விருதை பெற்று சாதனை படைத்தார்.

1st class student Madhavan (Photo Credit: @backiya28 X)

மே 29, தென்காசி (Tenkasi News): தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவரது மகன் மாதவன் (5). இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளியில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று 100 யோகாசனம் செய்து யோகாசனத்தின் போதே 100 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை விருதை (World Record award) பெற்று சாதனை படைத்தார். மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். Sex Assault On 12-Year-Old Girl: தோப்புக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிலம்ப பயிற்சியாளர் கைது..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now