Tamil Fisherman Arrest: ராமநாதபுரம் மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை: சிறையில் அடைப்பு.!

மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்தவர்கள், எல்லைதாண்டி கடலில் மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

Ramanathapuram Fisherman Captured by SriLanka Navy (Photo Credit: @ANI_Digital X)

ஜனவரி 16, ஸ்ரீலங்கா (Sri Lanka): தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கும் நிகழ்வுகள் பல ஆண்டுகளாய் தொடர்ந்து வருகின்றன. சில நேரம் தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி, வலைகளை கிழித்து அத்துமீறல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் நடக்கும். இந்நிலையில், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற நிலையில், அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மன்னார் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Mumbai Ahmedabad Bullet Train: மும்பை - அகமதாபாத் புல்லட் இரயில் சேவை: மின்சார பணிகளுக்கான ஒப்பந்தத்தில் வெற்றியடைந்த எல்&டி நிறுவனம்.. ரூ.15,000 கோடி செலவில் பணிகள்.! 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement