Trending Video: யானை வந்திருச்சு ஓடுங்கடா.. ஊருக்குள் புகுந்த ஒற்றைக்கொம்பன்.. தலைதெறிக்க ஓடிய கோவை மக்கள்.!
மலைமீது இருந்து இறங்கி வந்த ஒற்றைக்கொம்பன் யானை, இன்று கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியில் மக்களை பதறவைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 30, தொண்டாமுத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், நரசிபுரம் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அவ்வப்போது வனவிலங்குகள் இங்குள்ள தோட்டப்பகுதி, கிராமத்துக்குள் புகுந்து செல்வது வழக்கம் ஆகும். இதனிடையே, இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக் கொம்பன் யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் மக்கள் தலைதெறித்து ஓட்டம் பிடித்தனர். சாலையில் சென்ற யானை தற்காலிகமாக தோட்டப்பகுதிக்குள் நுழைந்து உலா வருகிறது. அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை, காவல்துறை எச்சரித்துள்ளது. Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. 2 நாட்களில் ரூ.1,720 உயர்வு.. ஷாக் நிலவரம்.!
யானை விரட்ட தலைதெறித்து ஓடிய மக்கள்:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!
Advertisement
Advertisement