Sports

ENG Vs SA 1st ODI, Toss: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ENG Vs SA 1st ODI: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்.. நாளை பலப்பரீட்சை..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (செப்டம்பர் 02) லீட்ஸில் நடைபெறவுள்ளது.

UAE Vs AFG: ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்டிங்.. யுஏஇ வெற்றி பெற 189 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஆப்கானிஸ்தான் (UAE Vs AFG T20I) அணிகள் மோதும் 3வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் அடித்துள்ளது.

BAN Vs NED 2nd T20I: வங்கதேச அணி இமாலய வெற்றி.. நெதர்லாந்து தொடர் தோல்வி..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

UAE Vs AFG, Toss: யுஏஇ - ஆப்கானிஸ்தான் மோதும் 3வது போட்டி.. யுஏஇ டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஆப்கானிஸ்தான் (UAE Vs AFG T20I) அணிகள் மோதும் 3வது போட்டியில், யுஏஇ அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

BAN Vs NED 2nd T20I: 103 ரன்களுக்கு சுருண்டது நெதர்லாந்து.. வங்கதேசம் அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

BAN Vs NED 2nd T20I, Toss: நெதர்லாந்துக்கு எதிரான 2வது டி20.. வங்கதேச அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

AFG Vs PAK: பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா அபாரம்.. ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 183 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் (AFG Vs PAK T20I) அணிகள் மோதும் முதலாவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

ZIM Vs SL 1st ODI: இலங்கை த்ரில் வெற்றி.. ஜிம்பாப்வே இறுதிவரை போராடி தோல்வி..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL ODI) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

AFG Vs PAK, Toss: ஆப்கானிஸ்தானிற்கு எதிரான தொடக்க ஆட்டம்.. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் (AFG Vs PAK T20I) அணிகள் மோதும் முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ZIM Vs SL 1st ODI: இலங்கை அபார பேட்டிங்.. ஜிம்பாப்வே வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 298 ரன்கள் அடித்துள்ளது.

ZIM Vs SL 1st ODI: ஜிம்பாப்வே - இலங்கை மோதும் முதலாவது ஒருநாள் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 29) ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

AFG Vs PAK: யுஏஇ முத்தரப்பு டி20 தொடர்; தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாளை மோதல்..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரின் முதலாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் (AFG Vs PAK T20I) அணிகள் நாளை (ஆகஸ்ட் 29) ஷார்ஜாவில் மோதுகின்றன.

Breaking: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தமிழக வீரர் அஸ்வின்.. ரசிகர்கள் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஐபிஎல் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் (Ravichandran Ashwin) தெரிவித்துள்ளார்.

Asia Cup 2025 Afghanistan Squad: ஆசிய கோப்பை 2025; ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.., ரஷீத் கான் கேப்டன்..!

Rabin Kumar

2025 ஆசிய கோப்பை டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை (Asia Cup 2025 Afghanistan Squad) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

AUS Vs SA 3rd ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 3வது ஒருநாள் போட்டி.. ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா..?

Rabin Kumar

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

AUS Vs SA 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா தொடரை கைப்பற்றி அசத்தல்..!

Rabin Kumar

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

AUS Vs SA 2nd ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி.. நாளை பழி தீர்க்குமா ஆஸ்திரேலியா..?

Rabin Kumar

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 22) மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Chepauk Stadium: சேப்பாக்கம் மைதானத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரம்.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வீடியோ வெளியீடு..!

Rabin Kumar

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் (Renovation Work at Chepauk Stadium) குறித்த வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

Women's World Cup 2025 India Squad: மகளிர் உலகக் கோப்பை 2025; இந்திய மகளிர் அணி அறிவிப்பு..!

Rabin Kumar

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை (Women's World Cup 2025 Indian Team Squad) பிசிசிஐ அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement