Sports
AUS Vs SA 1st ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Asia Cup 2025 India Squad: ஆசிய கோப்பை 2025; 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!
Rabin Kumar2025 ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி (Asia Cup 2025 India Squad), மும்பையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
AUS Vs SA 1st ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா முதலாவது ஒருநாள் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 19) கெய்ர்ன்ஸில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
AUS Vs SA 3rd T20I: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி.. தொடரை வெல்ல போவது யார்..?
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA T20I) அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 16) கெய்ர்ன்ஸில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
WI Vs PAK 3rd ODI: கேப்டன் ஷாய் ஹோப் அபார சதம்.. பாகிஸ்தான் வெற்றி பெற 295 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 294 ரன்கள் அடித்துள்ளது.
AUS Vs SA 2nd T20I: ஆஸ்திரேலியா 165 ரன்னுக்கு ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS VS SA T20I) அணிகள் மோதிய 2வது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
WI Vs PAK 3rd ODI, Toss: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
AUS Vs SA 2nd T20I: ருத்ரதாண்டவம் ஆடிய டெவால்ட் ப்ரீவிஸ்.. ஆஸ்திரேலியா வெற்றிக்கு 219 ரன்கள் இமாலய இலக்கு..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS VS SA T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் அடித்துள்ளது.
AUS Vs SA 2nd T20I, Toss: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS VS SA T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
AUS Vs SA 2nd T20I: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS VS SA T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, நாளை (ஆகஸ்ட் 12) டார்வினில் உள்ள மார்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
WI Vs PAK 3rd ODI: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி.. தொடரை வெல்ல போவது யார்..?
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 12) டிரினிடாட்டில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
WI Vs PAK 1st ODI, Toss: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 2: நியூசிலாந்து நிலைத்து நின்று அதிரடி ஆட்டம்.. 476 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 601 ரன்கள் அடித்துள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 2: ஜிம்பாப்வே பவுலர்களை வெளுத்து வாங்கும் நியூசிலாந்து.. 302 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை நியூசிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 427 ரன்கள் அடித்துள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 2: ஜிம்பாப்வேவிற்கு எதிரான 2வது டெஸ்டில் கான்வே அபார சதம்.. நியூசிலாந்து அணி 181 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 306 ரன்கள் அடித்துள்ளது.
WI Vs PAK 1st ODI: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி.. நாளை தொடக்கம்..!
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 08) டிரினிடாட் பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 1: நியூசிலாந்து வலுவான தொடக்கம்.. வில் யங், கான்வே அரைசதம் விளாசல்..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் அடித்துள்ளது.
ZIM Vs NZ 2nd Test, Day 1: 125 ரன்களுக்கு சுருண்டது ஜிம்பாப்வே.. வேகத்தில் மிரட்டிய நியூசிலாந்து..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ZIM Vs NZ 2nd Test, Day 1: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 4 விக்கெட்களை இழந்து ஜிம்பாப்வே தடுமாற்றம்..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்களை இழந்து 67 ரன்கள் அடித்துள்ளது.
Cricketer Natarajan: "கிழிந்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றேன்" - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மாணவர்களுக்கு அட்வைஸ்.!
Sriramkanna Pooranachandiranவிழுப்புரம் தனியார் பள்ளி (Villupuram School) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் ( Indian Cricket Player Natarajan) தனது வாழ்வில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார்.