Sports
Breaking: தமிழக கபாடி வீராங்கனைகள் மீது பஞ்சாபில் தாக்குதல்; போட்டியில் வாக்குவாதம் முற்றி பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranவிளையாட்டுப்போட்டியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.
IND Vs ENG 2nd T20I: இந்தியா - இங்கிலாந்து 2வது டி20; மைதானம், நேரம் மற்றும் நேரலை விவரம் இதோ..!
Rabin Kumarஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நடைபெறும் இடம், நேரம் மற்றும் நேரலை விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Hardik Pandya: ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புதிய சாதனை.. பந்துவீச்சில் அபாரம்..!
Rabin Kumarஇங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் புதிய சாதனை படைத்துள்ளார்.
IND Vs ENG 1st T20i 2025: வெளுத்து வாங்கிய அபிஷேக்.. இங்கிலாந்து அணியை 13 ஓவரில் வென்ற இந்தியா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiran13 ஓவருக்குள்ளாக இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியை வென்று சொந்த மண்ணில் முதல் வெற்றியை அளித்தது.
IND Vs ENG T20i: இந்திய அணிக்கு 132 ரன்கள் இலக்கு; தடுமாறிய இங்கிலாந்து., அசத்திய இந்தியா.!
Sriramkanna Pooranachandiran20 ஓவரில் தனது 10 விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணிக்கு 132 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்து இருக்கிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியில் இணைந்திருங்கள்.
IND Vs ENG: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி.. இந்திய அணி பந்துவீச்சு.!
Sriramkanna Pooranachandiranகொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 முதல் ஆட்டத்தில், இந்திய அணி பந்துவீசுகிறது.
IND Vs ENG: இந்தியா - இங்கிலாந்து டி20 தொடர்; போட்டி அட்டவணை, நேரம் மற்றும் நேரலை விவரம் இதோ..!
Rabin Kumarஇந்தியா - இங்கிலாந்து டி20 தொடருக்கான போட்டி அட்டவணை, நேரம் மற்றும் நேரலை குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
MS Dhoni: ஐபிஎல் 2025 போட்டிக்கு தயாராகும் தல தோனி; தீவிர பயிற்சி.. வைரல் க்ளிக்ஸ் லீக்.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஆண்டு தோனி பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் தற்போது மீண்டும் வைரலாகி வரும் நிலையில், அவர் பயிற்சி எடுத்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Lucknow Super Giants: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்; கலைகட்டப்போகும் ஐபிஎல் 2025.!
Sriramkanna Pooranachandiranகே.எல் ராகுல், குர்னால் பாண்டியா, நிகோலஸ் பூரான் வரிசையில், லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
Glenn Maxwell: அதிக டி20 சிக்ஸர்கள்; ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி மேக்ஸ்வெல் புதிய சாதனை..!
Rabin Kumarஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி கிளென் மேக்ஸ்வெல் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ICC CT2025 India Squad: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025; ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..!
Rabin Kumar2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
WPL 2025 Schedule: மகளிர் பிரீமியர் லீக் 2025; போட்டி அட்டவணை வெளியீடு..!
Rabin Kumar2025 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3வது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
WPL 2025 Schedule: மகளிர் பிரீமியர் லீக் 2025; போட்டி அட்டவணை வெளியீடு..!
Rabin Kumar2025 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3வது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
INDW Vs IREW ODI: 304 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியடைந்த பெண்கள் கிரிக்கெட் அணி; இந்தியாவுக்கே பெருமை.!
Sriramkanna Pooranachandiranஅயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் வெற்றியால் ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்கிறது. வெற்றிக்கோப்பையை ஸ்மிருதி கையில் ஏந்தினார்.
INDW Vs IREW: இந்தியா - அயர்லாந்து மகளிர் 3வது ஒருநாள் போட்டி; நேரலையில் பார்ப்பது எப்படி?
Rabin Kumarஇந்தியா மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நேரலையில் பார்ப்பது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம்.
Nitish Kumar Reddy: முட்டிபோட்டு மலையேறும் இந்திய கிரிக்கெட் வீரர்; திருப்பதியில் பயபக்தியுடன் மனமுருகி வேண்டுதல் வழிபாடு.!
Sriramkanna Pooranachandiranஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்திய கிரிக்கெட் வீரர், திருப்பதியில் முட்டியிட்டபடி மலைப்பாதை பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்யவுள்ளார்.
IPL 2025 Date: கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. 2025 ஐபிஎல் தேதி அறிவிப்பு..!
Rabin Kumar2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்து பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
India Open 2025: தொடங்கப்போகும் இந்தியா ஓபன் பாட்மிண்டன்.. பங்கேற்கப்போகும் இந்திய வீரர்களின் பட்டியல் இதோ.!
Backiya Lakshmiஇந்தியா ஓபன் 2025 பாட்மிண்டன் தொடரின் 3-வது சீசன் போட்டி வரும் ஜனவரி 14 முதல் 19-ம் தேதி வரை டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
Malaysia Open 2025: மலேசிய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்..!
Rabin Kumarமுன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கியது.
IND Vs AUS Test: பார்டர் கவாஸ்கர் ட்ராபியை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.. இந்தியாவின் கனவு முதல் முதலாக சுக்குநூறாகிய சோகம்.!
Sriramkanna Pooranachandiranஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் ட்ராபியை கைப்பற்றியது. இந்த போட்டியின் முடிவு வாயிலாக, இந்தியா முதல் முறையாக தனது இலக்கை தவறவிட்டுள்ளது.