Sports
NZW Vs SAW: நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டி.. நின்று விளையாடும் நியூசிலாந்து.. சுவாரஷ்யமாகும் ஆட்டம்.!
Sriramkanna Pooranachandiranநியூசிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாபிரிக்கா மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (New Zealand Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
India Vs Pakistan Women's Cricket: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி.. இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் அசத்தல் ஆட்டம்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி அடைந்தது. இந்த போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
India Vs Pakistan: பாகிஸ்தான் வெற்றிக்கு 248 ரன்கள் இலக்கு.. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அசத்தல் ஆட்டம்.!
Sriramkanna Pooranachandiranஇலங்கையின் கொழும்புவில் நடக்கும் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற 248 ரன்கள் தேவைப்படுகிறது.
Pakistan Skipper Fatima Sana Uses Bug Spray: ஈக்களை சமாளிக்க ஸ்ப்ரே.. இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் போட்டியில் பாக்., ஸ்கிப்பர் பாத்திமா சனா செயல்.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், பாகிஸ்தான் அணியின் வீராங்கனை பாத்திமா சனா (Fatima Sana Bug Spray Video) ஸ்ப்ரே உபயோகம் செய்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. வீடியோ வைரலாகி வருகிறது.
Smriti Mandhana & Pratika Rawal: 14 ஓவர்களுக்குள் முக்கிய 2 விக்கெட்களை இழந்த இந்தியா.. இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் போட்டி.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் 2 விக்கெட்டுகள் பறிபோயின. ஸ்மிருதி மனிதனா, பிரதிகா ராவல் (Smriti Mandhana & Pratika Rawal Wickets) 14 ஓவர்களில் விக்கெட்டை இழந்தனர்.
INDW Vs PAKW Cricket: டாஸ் வென்று பாக்., பௌலிங் தேர்வு.. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் போட்டி..!
Sriramkanna Pooranachandiranஇந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி இன்று இலங்கையில் நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan Women's Cricket) போட்டி தொடர்பான கிரிக்கெட் செய்திகளை (Cricket News) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
India vs Australia Squad Announcement: இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய தேசிய கிரிக்கெட் அணி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ஆஸ்திரேலியா (IND Vs AUS Cricket 2025) அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team) அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav), ஷுப்மன் ஹில் (Shubmam Gill) ஆகியோருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
AFG Vs BAN 2nd T20I: வங்கதேச அணி அபார வெற்றி.. டி20 தொடரை கைப்பற்றி அசத்தல்..!
Rabin Kumarஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதிய இரண்டாவது டி20ஐ போட்டியில், வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
AFG Vs BAN 2nd T20I: வங்கதேச அணி அசத்தல் பவுலிங்.. ஆப்கானிஸ்தான் அணி 147 ரன்கள் குவிப்பு..!
Rabin Kumarஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 147 ரன்கள் அடித்துள்ளது.
AFG Vs BAN 2nd T20I, Toss: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20ஐ.. வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
Rabin Kumarஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டி20ஐ போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
RSAW Vs ENGW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; தென்னாப்பிரிக்கா மகளிர் படுதோல்வி.. இங்கிலாந்து மகளிர் அணி இமாலய வெற்றி..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 4வது போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IND Vs WI 1st Test, Day 2: துருவ் ஜுரெல் - ரவீந்திர ஜடேஜா இணை அபார பேட்டிங்.. இந்தியா 286 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஇந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI Test 2025) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 5 விக்கெட்களை இழந்து 448 ரன்கள் அடித்துள்ளது.
RSAW Vs ENGW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; 69 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. இங்கிலாந்து மகளிர் அபார பந்துவீச்சு..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் 4வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 69 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
RSAW Vs ENGW, Toss: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; 4வது லீக் போட்டியில்.. இங்கிலாந்து மகளிர் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் 4வது போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
Yuvraj Singh & Abhishek Sharma Dancing: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடிய யுவராஜ் சிங், அபிஷேக் ஷர்மா.. வைரல் வீடியோ இதோ.!
Sriramkanna Pooranachandiranலூதியானாவில் நடைபெற்ற சகோதரியின் திருமணத்தில், கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா, யுவராஜ் சிங் நடனமாடிய வீடியோ வெளியாகி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
AUSW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; போராடிய சோஃபி டெவின்.. ஆஸ்திரேலியா மகளிர் அணி அபார வெற்றி..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய 2வது போட்டியில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IND Vs WI 1st Test: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஇந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI Test 2025) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, நாளை (அக்டோபர் 02) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
AUSW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; ஆஷ்லீ கார்ட்னர் அதிரடி சதம்.. ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கு ஆல் அவுட்..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2025 தொடரில், ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 2வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
NZ Vs AUS 1st T20I: மிட்செல் மார்ஷ் அதிரடி.. டிம் ராபின்சன் சதம் வீண்.., ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
Rabin Kumarநியூசிலாந்து எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
INDW Vs SLW Cricket: 59 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி.. இந்தியா Vs இலங்கை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அசத்தல்.. போராடி வீழ்ந்த இலங்கை.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Sri Lanka Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது. இந்தியா - இலங்கை அணிகள் (India Vs Sri Lanka Women's Cricket) போட்டி தொடர்பான கிரிக்கெட் செய்திகளை (Cricket News Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.