Sports

PAK Vs SL, Toss: இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா - சாவா போட்டி.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) பாகிஸ்தான் எதிர் இலங்கை அணிகள் மோதும் 15வது போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

PAK Vs SL: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் நாளை பலப்பரீட்சை..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) பாகிஸ்தான் எதிர் இலங்கை அணிகள் மோதும் 15வது போட்டி, நாளை (செப்டம்பர் 23) அபுதாபியில் நடைபெறவுள்ளது.

IND Vs PAK Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் அடுத்த போட்டி எப்போது?.. தேதி, நேரத்தை குறிச்சு வச்சுக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 பிரிவில் (Super Four Match) இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan) அணிகள் மோதிக்கொள்ள மற்றொரு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி அடுத்த போட்டி எப்போது? (Upcoming India Vs Pakistan Match Schedule), நேரம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Suryakumar Yadav: இந்தியா VS பாகிஸ்தான் போட்டி Rivalry-யா?.. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் நச் பதில்.!

Sriramkanna Pooranachandiran

துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரில், இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி (India Vs Pakistan Cricket) அசத்தல் வெற்றி அடைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற பின் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்தியா - பாகிஸ்தான் போட்டி Rivalry போட்டி கிடையாது என தெரிவித்தார்.

Advertisement

IND Vs PAK Asia Cup 2025: மாஸ் வெற்றி! இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 போட்டியில் அசத்தல்.! மாயாஜாலம் செய்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.!

Sriramkanna Pooranachandiran

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரில், இன்றைய ஆட்டத்தில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs Pakistan National Cricket Team) சமமான திறனை வெளிப்படுத்தின. இந்தியா Vs பாகிஸ்தான் (India Vs Pakistan Cricket) இறுதியில் இந்திய அணி வெற்றி அடைந்தது.

IND Vs OMA, Toss: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. இந்திய அணியில் 2 மாற்றம்..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் ஓமன் அணிகள் மோதும் 12வது லீக் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

IND Vs OMA: இந்தியா - ஓமன் அணிகள் இன்று பலப்பரீட்சை.. இந்தியாவை சமாளிக்குமா ஓமன்..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் ஓமன் அணிகள் மோதும் 12வது லீக் போட்டி, இன்று (செப்டம்பர் 19) அபுதாபியில் நடைபெறவுள்ளது.

IRE Vs ENG 2nd T20I: அயர்லாந்து - இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை.. 2வது டி20யில் வெற்றி பெறுமா அயர்லாந்து..?

Rabin Kumar

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (IRE Vs ENG T20I) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி, நாளை (செப்டம்பர் 19) டப்லினில் நடைபெறவுள்ளது.

Advertisement

SL Vs AFG: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்.. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுமா ஆப்கானிஸ்தான்..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 11வது லீக் போட்டி, இன்று (செப்டம்பர் 18) அபுதாபியில் நடைபெறவுள்ளது.

PAK Vs UAE: வேகத்தில் மிரட்டிய ஜுனைத் சித்திக்.. யுஏஇ வெற்றி பெற 147 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் 10வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் அடித்துள்ளது.

IRE Vs ENG 1st T20I: பிலிப் சால்ட் அதிரடி பேட்டிங்.. இங்கிலாந்து அபார வெற்றி..!

Rabin Kumar

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (IRE Vs ENG T20I) அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

PAK Vs UAE, Toss: டாஸ் போடுவதில் ஒரு மணிநேரம் தாமதம்.. யுஏஇ அணி பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் 10வது லீக் போட்டியில், யுஏஇ அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

IRE Vs ENG 1st T20I: அயர்லாந்து அணி அபார பேட்டிங்.. இங்கிலாந்து வெற்றி பெற 197 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (IRE Vs ENG T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 196 ரன்கள் அடித்துள்ளது.

IRE Vs ENG 1st T20I, Toss: அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20.. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

Rabin Kumar

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (IRE Vs ENG T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

BAN Vs AFG: சுழல் ஜாலம் காட்டிய ஆப்கானிஸ்தான்.. வங்கதேசம் 154 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 9வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 154 ரன்கள் அடித்துள்ளது.

BAN Vs AFG, Toss: வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஆப்கானிஸ்தான் சுழல் ஜாலம் பலிக்குமா..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 9வது லீக் போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

IND Vs PAK: கை குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்.. ஆசியக்கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்?

Sriramkanna Pooranachandiran

துபாய் ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணியை 131 ரன்களில் வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியின் பின்னர் அணிகள் (India Vs Pakistan) கைகுலுக்காமல் விலகியது. இதனால் நடுவரை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. நடுவரை நீக்காத பட்சத்தில் பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Apollo Tyres: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர்.. அப்பல்லோ டயர்ஸ் ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்..!

Rabin Kumar

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres Indian Cricket Team Jersey Sponsor) அறிவிக்கப்பட்டுள்ளது.

SL Vs HKG: ஹாங்காங் நிலையான ஆட்டம்.. இலங்கை வெற்றிக்கு 150 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், இலங்கை எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் 8வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 149 ரன்கள் அடித்துள்ளது.

UAE Vs OMA: முதல் வெற்றியை பதிவு செய்தது யுஏஇ.. ஓமன் அணி படுதோல்வி..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஓமன் அணிகள் மோதிய 7வது லீக் போட்டியில், யுஏஇ அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement