கிரிக்கெட்
RCB Victory Parade: ஆர்சிபி வெற்றி பேரணிக்கு முட்டுக்கட்டை போட்ட காவல்துறை.. ரசிகர்கள் ஷாக்..!
Rabin Kumarஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில், முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தின் பேருந்து அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
RCB Won IPL Final 2025: முதல்முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி.. பஞ்சாப் அணி போராடி தோல்வி..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
RCB Vs PBKS IPL Final 2025: கொத்து கொத்தாக விக்கெட்களை பறிகொடுத்த ஆர்சிபி.. பஞ்சாப் வெற்றி பெற 191 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் அடித்துள்ளது.
Virat Kohli Wicket: நிதானமாக விளையாடிய விராட் கோலி அவுட்.. ஓமர்சாய் அசத்தல் கேட்ச்..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், நிதானமாக விளையாடிய விராட் கோலி 35 பந்தில் 43 ரன்கள் அடித்து அவுட்டானார்.
Rajat Patidar Wicket: ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் ஏமாற்றம்.. ஜேமிசன் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், கேப்டன் ரஜத் பட்டிதார் 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
RCB Vs PBKS IPL Final 2025: பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. முதல்முறை பட்டத்தை வெல்லப்போவது யார்..?
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
Ahmedabad Rains: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி.. மழைக்கு வாய்ப்பா? அகமதாபாத் வானிலை நிலவரம் என்ன..?
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் வானிலை நிலவரம் குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்.
IPL 2025 Final: பெங்களூரு - பஞ்சாப் பலப்பரீட்சை.. வானிலை நிலவரம், நேரலையில் பார்ப்பது எப்படி?
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், நாளை (ஜூன் 03) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
Heinrich Klaasen Retirement: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஹென்ரிச் கிளாசென் திடீர் ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்..!
Rabin Kumarசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
PBKS Vs MI: மும்பைக்கு முட்டுக்கட்டைபோட்ட மழை? ரசிகர்கள் ஏமாற்றம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், குவாலிபையர் 2 போட்டி இன்று நடக்கிறது. கிங்ஸ் எதிர் இந்தியன்ஸ் அணிகள் இடையே இப்போட்டி நடைபெறுகிறது.
GT Vs MI Eliminator: மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி.. குஜராத் போராடி தோல்வி..!
Rabin Kumarடாடா ஐபிஎல் 2025 தொடரின், குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில், மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
GT Vs MI Eliminator: மும்பை இந்தியன்ஸ் அதிரடி பேட்டிங்.. குஜராத் வெற்றி பெற 229 ரன்கள் இமாலய இலக்கு..!
Rabin Kumarடாடா ஐபிஎல் 2025 தொடரின், குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில், மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது.
GT Vs MI Eliminator: எலிமினேட்டர் போட்டியில் குஜராத் - மும்பை அணிகள் மோதல்.. மும்பை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
Rabin Kumarடாடா ஐபிஎல் 2025 தொடரின், குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில், மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
PBKS Vs RCB Qualifier 1: பைனலுக்கு சென்றது ஆர்சிபி அணி.. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
Rabin Kumarடாடா ஐபிஎல் 2025 தொடரின், குவாலிஃபையர் 1இல் பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டியில், ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
PBKS Vs RCB Qualifier 1: 101 ரன்களுக்கு சுருண்ட பஞ்சாப் கிங்ஸ்.. ஆர்சிபி அபார பந்துவீச்சு..!
Rabin Kumarடாடா ஐபிஎல் 2025 தொடரின், குவாலிஃபையர் 1இல் பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டியில், பஞ்சாப் அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
PBKS Vs RCB Qualifier 1: இறுதிப் போட்டிக்குள் செல்லப் போவது யார்? ஆர்சிபி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarடாடா ஐபிஎல் 2025 தொடரின், குவாலிஃபையர் 1இல் பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டியில், ஆர்சிபி அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
PBKS Vs RCB Qualifier 1: குவாலிஃபையர் 1; நாளை பஞ்சாப் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை..! நேரலையில் பார்ப்பது எப்படி..?
Rabin Kumarடாடா ஐபிஎல் 2025 தொடரில், குவாலிஃபையர் 1இல் பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Punjab Kings Vs Royal Challengers Bengaluru) அணிகள் மோதுகின்றன.
IPL 2025 Playoffs: ஐபிஎல் 2025 பிளே ஆஃப்; அணி விவரம், தேதி மற்றும் முழு அட்டவணை இதோ..!
Rabin Kumarடாடா ஐபிஎல் 2025 தொடரின் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடும் அணிகள், தேதி மற்றும் முழு அட்டவணையை இப்பதிவில் காண்போம்.
LSG Vs RCB: ருத்ரதாண்டவம் ஆடிய ஜித்தேஷ் சர்மா.. ஆர்சிபி அணி அபார வெற்றி..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில், ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
LSG Vs RCB: ரிஷப் பந்த், மிட்செல் மார்ஷ் அபாரம்.. ஆர்சிபி வெற்றிக்கு இமாலய இலக்கு..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில், லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 227 ரன்கள் அடித்துள்ளது.