Cricket

Look Back Sports 2024: 2024ம் ஆண்டில் விளையாட்டில் நாம் எதிர்பார்க்காத திருப்புமுனைகள்.. உள்ளூர் முதல் உலகம் வரை.. அசத்தல் விபரம் இதோ..!

Sriramkanna Pooranachandiran

கேலோ இந்தியா, டி20, டெஸ்ட், ஒலிம்பிக் என சர்வதேச அளவில் 2024ம் ஆண்டு விளையாட்டுப்போட்டிகளுக்கும், அதனால் அடையாளம் பெற்ற திறமைசாலிகளுக்கும் பஞ்சமில்லாத ஆண்டாக அமைந்தது. அதேவேளையில், ஒருசில கசப்பான சம்பவங்களும் நடைபெற்றன. தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவதே உண்மையான போட்டியாளரின் உத்வேகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ZIM Vs AFG 1st T20I: முதல் டி20 போட்டியில் ஆப்கானை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி..!

Rabin Kumar

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

RSA Vs PAK 1st T20I: முதல் டி20 போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய ரிஸ்வான்.. தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Rabin Kumar

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

MS Dhoni Rides Bike: ஹெல்மெட் எங்கே? வீடியோ எடுத்தவரை பார்த்து கேள்வி கேட்ட 'தல' தோனி..!

Rabin Kumar

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பைக் ரைடு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Advertisement

IND Vs AUS 2nd Test: 3 ஓவரில் இந்தியாவை வெற்றிகண்ட ஆஸ்திரேலியா; இந்தியா - ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் தொடரில் ஆஸி., ஆருட வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

டெஸ்ட் தொடரில் 19 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயிக்க, ஆஸி அணி 3.2 ஓவரில் வெற்றி அடைந்துள்ளது. இதன் வாயிலாக இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 2024 போட்டி சமன் அடைந்துள்ளது. எஞ்சிய 2 ஆட்டத்திலும் இரண்டு அணிகளும் வெற்றிபெற வேண்டிய முனைப்புடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

IND Vs AUS 2nd Test: 2வது டெஸ்ட் முதல் நாள்; இந்தியா 180 ரன்களில் ஆல் அவுட்.. ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்..!

Rabin Kumar

இந்தியாவிற்கு எதிரான பகலிரவு 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் அடித்துள்ளது.

Harbhajan Singh On MS Dhoni Rift: 'நான் தோனியிடம் பேசி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது' - ஹர்பஜன் சிங் பகீர் பேச்சு..!

Rabin Kumar

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது என தெரிவித்துள்ளார்.

IND Vs AUS 2nd Test: அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டி; மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு.. இந்தியா சொதப்பல் ஆட்டம்..!

Rabin Kumar

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட்களை இழந்து 82 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

NZ Vs ENG 2nd Test: 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம்; ஹாரி புரூக் அபார சதம்.. நியூசிலாந்து அணி தடுமாற்றம்..!

Rabin Kumar

இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 86 ரன்கள் அடித்துள்ளது.

Jay Shah: ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா பதவியேற்பு..!

Rabin Kumar

முன்னாள் பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, ஐசிசியின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Cricket Match-Fixing: மேட்ச் பிக்சிங் புகாரில் முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர்கள் கைது.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

மேட்ச் பிக்சிங் புகாரில் முன்னாள் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

NZ Vs ENG 1st Test: ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை அபாரம்.. அசாத்தியமான கேட்ச் பிடித்து அசத்திய கிளென் பிலிப்ஸ்..!

Rabin Kumar

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 319 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

NZ Vs ENG 1st Test: கேன் வில்லியம்சன் அபார ஆட்டம்.. முதல் நாளில் நியூசிலாந்து அணி 319 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 319 ரன்கள் சேர்த்துள்ளது.

NZ Vs ENG: நியூசிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஜாம்பவான்களின் பெயர்கள்.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

முன்னாள் ஜாம்பவான்களின் பெயர்களை கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

IPL Auction 2025: ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியல்.. விலை, அணி மற்றும் முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் முழு விவரப் பட்டியல் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

IPL Auction 2025: சுட்டிக் குழந்தையை தட்டித் தூக்கிய சிஎஸ்கே.. 2ஆம் நாள் ஏலத்தில் கலக்கும் மும்பை, ஆர்சிபி..!

Rabin Kumar

இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலத்தில் மும்பை, பெங்களூரு அணிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

Advertisement

IND Vs AUS 1st Test: பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று சாதனை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Rabin Kumar

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று அசத்தியது.

IND Vs AUS 1st Test: நான்காம் நாள் மதிய உணவு இடைவேளை; 104 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

Rabin Kumar

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு இன்னும் 430 ரன்கள் தேவைப்படுகிறது.

IPL Auction: மிகவும் விலையுயர்ந்த வீரராக ரிஷப் பண்ட்... ரூ.27 கோடிக்கு ஏலம்.. புதிய சாதனை.!

Sriramkanna Pooranachandiran

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து ரிஷப் பண்ட் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

IND Vs AUS 1st Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் அபாரம்.. 2ஆம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை..!

Rabin Kumar

பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழக்காமல் 172 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement
Advertisement