தமிழ்நாடு

வானிலை: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!
தமிழ்நாடுవార్తలు

சிஎஸ்கே தோல்வி கிண்டல்.. இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திடுக் திருப்பம்.. ஷாக் வாக்குமூலம்.!
Sriramkanna Pooranachandiranநண்பனை வாக்குவாதத்தில் கொலை செய்துவிட்டு, சிஎஸ்கே - ஆர்சிபி மேட்ச் விவகாரத்தில் கொலை செய்ததாக நண்பர்கள் அளித்த வாக்குமூலம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
3 வயது மகளை கழுத்து நெரித்துக்கொன்ற தந்தை; குழந்தையின் நிறம் சந்தேகத்தில் விபரீதம்.!
Sriramkanna Pooranachandiranநானும் என் மனைவியும் கருப்பாக இருக்கிறோம், குழந்தை எப்படி வெள்ளை நிறத்துடன் பிறக்கும்? என சந்தேகம் அடைந்த தந்தை, மகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
வானிலை: வரும் நாட்களில் வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Bank Holidays 2025: மார்ச் 31ஆம் தேதி ரம்ஜானுக்கு வங்கி விடுமுறையா..? 29 மற்றும் 30ஆம் தேதிகளில் வங்கி செயல்படுமா? முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarநிதியாண்டு நிறைவடையும் நிலையில், 2025ஆம் ஆண்டு மார்ச் 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி செயல்படுமா அல்லது விடுமுறை அளிக்கப்படுமா என்பது பற்றி முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Gold Silver Price: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு ஷாக்..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.66,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
AC Electric Trains: ஏசி மின்சார ரயில் சேவை அறிவிப்பு.. சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..!
Rabin Kumarசென்னையில் ஏசி மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை: 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Gold Silver Price: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.65,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன..? வெளியான முக்கிய தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Thoothukudi Shocker: 17 வயது சிறுமி எரித்துக்கொலை முயற்சி; காதலன் உட்பட இருவர் கைது.. தூத்துக்குடியில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranசிறுவயது முதல் பழகி வந்த சிறுமியை, 14 வயதில் காதலில் வீழ்த்திய இளைஞன், 17 வயதில் எரித்துக்கொலை செய்ய முற்பட்ட சம்பவம் எட்டயபுரத்தை அதிரவைத்துள்ளது.
Taramani College Girl Rape Case: சென்னையில் மீண்டும் பேரதிர்ச்சி.. 16 வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஆட்டோ ஓட்டுனரை நம்பிச் சென்ற மாணவி, பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மீண்டும் ஒரு பெருந்துயரம் நடந்துள்ளது.
Chains Snatch: அடுத்தடுத்த செயின் பறிப்பு சம்பவம்; முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!
Rabin Kumarசென்னையில் நேற்று நடைபெற்ற செயின் பறிப்பு கொள்ளையர்களில் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தார்.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.65,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Vadivelu Visits Keezhadi Site: "தாய்மொழிக்கே முக்கியத்துவம், பிற மொழியெல்லாம்" - தனது ஸ்டைலில் ட்விஸ்ட் வைத்த வைகைப்புயல் வடிவேலு.. என்ன சொன்னார் தெரியுமா?
Sriramkanna Pooranachandiranஉலக மொழிகளில் தமிழ் மொழியே மூத்தது. தமிழ் மொழி உலகளவில் பரவி இருக்கிறது. தொன்மைவாய்ந்த தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
வானிலை: 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் இன்று முதல் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Breaking: பாலிடெக்னீக் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை? சென்னையில் அதிர்ச்சி.. காவல்துறை - மாணவர் அமைப்பு மோதல்.!
Sriramkanna Pooranachandiranமாணவி வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க நடந்த போராட்டத்தில் மாணவர் அமைப்பு - காவல்துறையினர் இடையே மோதல் நடந்தது.
Chains Snatch: ஒரு மணிநேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. சென்னையை அலறவிட்ட கும்பல்..!
Rabin Kumarசென்னையில் இன்று காலை ஒரு மணிநேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.65,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Viral Video: நிற்காமல் சென்ற அரசு பேருந்து.. துரத்தி பிடித்து தேர்வு எழுத சென்ற +2 மாணவி.., வீடியோ உள்ளே..!
Rabin Kumarதிருப்பத்தூரில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தை துரத்தி சென்று, 12ஆம் வகுப்பு மாணவி தேர்வுக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.