தமிழ்நாடு

A Person Raising Squirrels In A Grocery Store: மளிகை கடையில் அணில் வளர்த்து வரும் நபர்; 90 அணில்கள் வளர்த்து ஆச்சரியமூட்டும் நெகிழ்ச்சி சம்பவம்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

மதுரையில் மளிகை கடை நடத்தி வந்த ஒருவர் அவரது கடையில் இதுவரை 90 அணில்கள் வளர்த்து வந்ததும், அதுபற்றி அவர் உருக்கமாக பேசிய வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Two Youths Killed In Train Collision: ரயில் மோதி இரண்டு வாலிபர்கள் பலி; தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

திருப்பூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு வாலிபர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Auto Driver Death: ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு; உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்..!

Rabin Kumar

திருநெல்வேலியில் ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Update: இன்று கொட்டப்போகும் கனமழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Family Suicide Attempt: ஆன்லைன் முதலீட்டு பணமிழப்பு; வாலிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..!

Rabin Kumar

விழுப்புரத்தில் வாலிபர் ஒருவர் அதிக கடன் தொல்லையால், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant Woman Suicide: கணவர் இறந்த துக்கத்தில், 4 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை..! உறவினர்கள் சோகம்..!

Rabin Kumar

திருவண்ணாமலையில் கணவர் இறந்த இரண்டு நாளில், 4 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Husband Killed His Wife: காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்; திருமணமான 3 ஆண்டுகளில் அதிர்ச்சி..!

Rabin Kumar

திருச்சியில் தனது காதல் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, கணவர் தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore AIADMK Administrator Murder Case: கடலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு திருப்பம்; மூவர் கும்பல் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்.!

Sriramkanna Pooranachandiran

திருட்டு ஆடு வாங்கி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி ஒருவர், தொழில் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொண்ட இளைஞர் கும்பலால் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

TN Weather Update: அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வேலை, பள்ளிகளுக்கு செல்வோர் குடையுடன் பயணிப்பது சாலச்சிறந்தது.

Gas Cylinder Price July 2024: ஜூலை 2024 மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த மாதத்தை காட்டிலும் ரூ.31 என்ற அளவில் இம்மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், வீடு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி தொடருகிறது.

Cuddalore Shocker: அதிமுக நிர்வாகி மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை; கடலூரில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

46 வயதாகும் அதிமுக நிர்வாகி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கான நாளைய வானிலை முன்னறிவிப்பு நிலவரம் என்ன?.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

வரும் 5 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Fire Crackers Factory Explodes: பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து; 4 பேர் பலி., விருதுநகரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலை வெடித்து ஏற்பட்ட விபத்தில், நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடருகின்றன.

TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவுப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Elephant Defeats Flooding River: ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட காட்டு யானை.. போராடி கரையைக் கடக்கும் வீடியோ..!

Backiya Lakshmi

தர்மகிரியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை போராடி கரையை கடக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Baby Mysterious Death: பிறந்த ஒரு மாத குழந்தை மர்ம மரணம்; காவல்துறையினர் தீவிர விசாரணை..!

Rabin Kumar

கடலூரில் ஒரு மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Military Man Arrested: திருமண ஆசை வார்த்தைக் கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்; ராணுவ வீரர் கைது..!

Rabin Kumar

மதுரையில் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Money Doubling Scam: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் போதும்.. 100 நாட்களுக்கு தினமும் ரூ.2000.. மோசடி கும்பல் கைது..!

Backiya Lakshmi

சென்னையில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினமும் ரூ.2000 தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர்.

TN Weather Update: வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Minor Girl Obscene Video And Sent Teenager: இன்ஸ்டாகிராம் பழக்கம்; ஆபாசமாக வீடியோ எடுத்து வாலிபருக்கு அனுப்பிய 16 வயது சிறுமி.. அடுத்து நடந்த சம்பவம்..!

Rabin Kumar

திருப்பூரில் இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபருடன் பழகி வந்த சிறுமி, தன்னைதானே ஆபாசமாக வீடியோ எடுத்து அனுப்பியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement