தமிழ்நாடு

Anbu Karangal Scheme: அன்புக்கரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? ரூ.2000 பெறுவதற்கு வழிமுறைகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பெற்றோரை இழந்து உறவினரின் பராமரிப்பில் வாழும் குழந்தைகளின் கல்வி செலவுக்கு உறுதுணையாக இருக்க தமிழ்நாடு அரசு (Tamilnadu Govt) சார்பில் அன்புக்கரங்கள் திட்டம் (Anbu Karangal Programme) செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2000 பெற விண்ணப்பிப்பது எப்படி? (Rs 2000 Scheme Tamilnadu) என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

TVK Vijay Nagapattinam Thiruvarur Campaign: நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் பிரச்சாரம்.. தனி விமானத்தில் புறப்பட்டார்.!

Sriramkanna Pooranachandiran

தமிழக அரசியலில் (Tamilandu Politics) மாற்றத்தை கொண்டு வருவதாக களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் (TVK Vijay) இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் (Vijay Nagapattinam Thiruvarur Campaign) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி (Trichy Airport) வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகை (Vijay Nagapattinam Visit) வருகிறார்.

வானிலை: இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Gold Rate Today: தங்கம் விலை சற்று உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று உயர்ந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இப்பதிவில் காணலாம்.

Advertisement

வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Gold Rate Today: தங்கம் விலை சற்று சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இப்பதிவில் காணலாம்.

Mayiladuthurai News: 10 வருட காதல்.. வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை.., அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை (Teenager Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்துக்கட்டப்போகும் கனமழை.. 36 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் மாலை 4 மணிவரை சென்னை, மதுரை, கன்னியாகுமரி உட்பட 36 மாவட்டங்களில்(Weather Today) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Gold Rate Today: தங்கம் விலை இன்று குறைவு.. வெள்ளி விலையும் சரிவு.. விலை நிலவரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

வானிலை: சென்னையில் கொட்டப்போகும் மழை.. 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் காலை 10 மணிவரை சென்னை உட்பட 8 மாவட்டங்களில்(Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

வானிலை: இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கப்போகும் மழை.. 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இரவு 10 மணிவரை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'தம்பி வா.. தலைமை தாங்க வா' - தவெக தலைவர் விஜயை முதல்வர் பதவிக்கு அழைத்த அண்ணா.. தீயாய் பரவும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை தவெக தலைவர் விஜய்யை புகழ்ந்து பேசும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Dog Bite Treatment: நாய் கடித்த பின்னர் செய்ய வேண்டியது என்ன? இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் சமீபகாலமாக நாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நாய் கடித்த உடன் என்ன செய்ய வேண்டும்? ரேபிஸ் தடுப்பூசி, காயத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

LPG Cylinder Tax: கேஸ் சிலிண்டருக்கு 55% வரியா? தமிழக அரசு விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

சமையல் எரிவாயுவிற்கு அரசு 55% வரி விதிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை தெளிவுபடுத்த உண்மையில் LPG சிலிண்டருக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது? என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

வானிலை: 18 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. மக்களே குடையோடு போங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இரவு 7 மணிவரை கடலூர், தூத்துக்குடி உட்பட 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

வானிலை: அடுத்த 4 நாட்களுக்கு மிரட்டப்போகும் கனமழை.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர் உட்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

Gold Rate Today: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. கிடுகிடு உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. இருவர் கைது..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் காதலனுடன் இருந்த தனது மகளை மிரட்டி, தந்தை பாலியல் பலாத்காரம் (Minor Girl Rape Case) செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: சென்னை டூ தென்காசி.. இரவு 7 மணி வரை பொளக்கப்போகும் மழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் உட்பட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை: சேலம், செங்கல்பட்டு உட்பட 6 மாவட்டங்களில் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம் உட்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement