தமிழ்நாடு

Tiruvallur News: மூச்சுக்குழாயில் வண்டு கடித்து ஒரு வயது குழந்தை பரிதாப பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!

Rabin Kumar

திருவள்ளூரில் மூச்சுக்குழாயில் வண்டு கடித்து ஒரு வயது குழந்தை (Child Death Case) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: ஆகஸ்ட் 27 முதல் வெளுக்கப்போகும் கனமழை.. விநாயகர் சதுர்த்தி தொடங்கி கொட்டும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் கனமழைக்கு (Weather Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Trichy News: எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் புகுந்த 108 ஆம்புலன்ஸ்.. ஓட்டுநர் மீது தாக்குதல்.. அதிமுக தொண்டர்கள் ஆவேசம்.!

Sriramkanna Pooranachandiran

திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்துக்குள் 108 ஆம்புலன்ஸ் வந்தது. இதனால் அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இடையூறு செய்ய ஆம்புலன்ஸ் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

JustIN: இரயில் தண்டவாளத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. கடலூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், பூவனூரில் இன்று (25 ஆகஸ்ட் 2025) தனியார் பள்ளி வேன் ரயில் தண்டவாளத்தில் (Cuddalore School Bus Accident) கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் மற்றும் பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

Advertisement

Gold Rate Today: சரிந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை சமீபகாலமாக உயர்ந்து வந்த நிலையில், தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளி தற்போது உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

வானிலை: மழை இல்லையாம்., கொளுத்தப்போகும் வெயில்.. தொடரும் வானிலை மாற்றம்.. மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேனி: "என் லவ்வர் கூட போறேன்.. தேடி வராதீங்க" - கூலி வேலை செய்து காப்பாற்றிய தந்தையை தவிக்கவிட்டு சென்ற நர்சிங் மாணவி.!

Sriramkanna Pooranachandiran

பெங்களூருவில் நர்சிங் 2-ஆம் ஆண்டு படித்து வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் காதலனுடன் ஓடிப்போவதாக (Theni Girl elopes with lover) தந்தைக்கு மெசேஜ் அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுகுழந்தையாக தவெக விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

தவெக மதுரை மாநாடு தோல்வி அடைந்துவிட்டது. அரசியல் ஆற்றல் இல்லாத தவெக நிர்வாகிகள் தங்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரன் பாலாஜி எச்சரித்தார்.

Advertisement

Chennai News: மின்வாரிய அதிகாரிகளின் 100% அலட்சியம்.. சென்னை தூய்மை பணியாளர் பலியான விவகாரத்தில் உறவினர்கள் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

சென்னை கண்ணகி நகரில் தூய்மை பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த விஷயத்தில் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே மரணத்துக்கு மிகப்பெரிய காரணம் என பெண்ணின் உறவினர்கள் குற்றசாட்டு முன்வைக்கின்றனர்.

வானிலை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை.. 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, இன்றைய வானிலை, நாளைய வானிலை அறிவிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.

சேலம்: வளர்ப்பு நாய் கடித்த இளைஞர் ரேபிஸ் தொற்று பாதித்து ஓராண்டு கழித்து பலி.. செல்லப்பிராணி பிரியர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிதானே என நாய் கடித்தபின் அலட்சியமாக இருந்த இளைஞர் தர்மன், ஓராண்டு கடந்து ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தது சேலம் ஆத்தூரில் நடந்துள்ளது. நாய் கடியை அலட்சியமாக எண்ணுவதால் ஏற்பட்ட மரணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Chennai Sanitary Worker Death: சென்னையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி.. ரூ.20 லட்சம் நிதிஉதவி.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30 வயது), எண்ணூர் பகுதியில் வேலைக்குச் சென்றபோது மின்சாரம் தாக்கி (Sanitary Worker Varalakshmi Dies in Chennai) உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதிஉதவி வழங்கி இருக்கிறார்.

Advertisement

Gold Rate Today: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த வெள்ளி.. டஃப் கொடுக்கும் தங்கம்.. வார இறுதியில் கிடுகிடு உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளியும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

வானிலை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை.. 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று தர்மபுரி, ராணிபேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக (Weather Today) சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TN Govt Job: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு மாநில காவல்துறையில் காலியாக உள்ள 3600-க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.tnusrb.tn.gov.in/ அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்.

வானிலை: கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

செங்கல்பட்டு, திருச்சி, மயிலாடுதுறை உட்பட 12 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 22, 2025) மதியம் 1 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது வானிலை நிலவரம் (Tamilnadu Weather Alert) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisement

TVK Maanadu: ஒரே கொள்கை எதிரி பாஜக.. அரசியல் எதிரி திமுக - தவெக மாநாட்டில் விஜய் ஆவேசம்..!

Rabin Kumar

மதுரையில் இன்று நடைபெற்று வரும் தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் (TVK Madurai Maanadu), கட்சியின் தலைவர் விஜய் ஆவேசமாக பேசி வருகிறார்.

வானிலை: இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை (Weather) பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TVK Maanadu: தவெக மாநாடு; முக்கிய நிகழ்வுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் இதோ..!

Rabin Kumar

மதுரையில் இன்று நடைபெறும் தவெக இரண்டாவது மாநில மாநாட்டின் (TVK Madurai Maanadu) முக்கிய நிகழ்வுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம்.

வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை (Weather) பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement