தமிழ்நாடு
Gold Rate Today: ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. ஆப்பு வைத்த தங்கம் விலை.. மீண்டும் உச்சக்கட்டம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate) மீண்டும் உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Thoothukudi Double Murder: கஞ்சா கும்பலை தட்டிக்கேட்ட அண்ணன்-தம்பி கொன்று புதைப்பு.. தூத்துக்குடியில் இரட்டைக்கொலை.!
Sriramkanna Pooranachandiranபோதையில் தகராறு செய்த கும்பலை தட்டிக்கேட்ட அண்ணன்-தம்பி கொன்று புதைக்கப்பட்டுள்ள பயங்கரம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
Ungaludan Stalin: 'உங்களுடன் ஸ்டாலின்' - அரசியல் தலைவர்கள் பெயர் அரசுத்திட்டத்தில் எதற்கு? - நீதிபதிகள் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranஅரசாங்கம் அறிவிக்கும் திட்டத்தில் அரசியல் தலைவர்களின் பெயர் இடம்பெறுவது விதிகளுக்கு முரணானது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வானிலை: இன்றும், நாளையும் கனமழை; இன்றைய வானிலை, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranமேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Nalam Kakkum Stalin Scheme: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் உடல்நலனையும் சோதனை செய்து ஆரோக்கியமான வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுகிறது.
Vaiko Meets CM Stalin: தமிழ்நாடு முதல்வருடன் வைகோ திடீர் சந்திப்பு.. பேசியது என்ன? பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranமுதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், நிகழ்கால அரசியல் விஷயங்கள் குறித்து பேசவும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Gold Rate Today: மாதத்தின் முதல் நாளில் கருணை காட்டிய தங்கம் விலை இன்று குறைவு.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate) மீண்டும் சரிந்து ரூ.73,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Dengue Fever: தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் (Dengue Fever) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
IT Employee Murder Case: நெல்லை கவின் கொலை வழக்கு; "நாங்கள் இருவரும் உண்மையாக காதலித்தோம்" - காதலி வீடியோ வெளியீடு..!
Rabin Kumarநெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் இளம்பெண் சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
வானிலை: அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. ஆகஸ்ட் 2 முதல் வெளுக்கப்போகும் மழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு 2025 ஸ்பெஷல்.. வார இறுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. அசத்தல் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஆடிப்பெருக்கை (Aadi Perukku 2025) முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் பயணிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு சார்பில் இயக்கப்பட இருக்கின்றன.
Gold Rate Today: தங்கம் விலை இன்று குறைவு.. வெள்ளி விலையும் சரிவு.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate) மீண்டும் சரிந்து ரூ.73,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை: ஆகஸ்ட் 2 முதல் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை.. மக்களே ரெடியா இருங்க.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் பலத்த தரைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Madurai News: விஷம் குடித்து உயிருக்கு ஊசலாடிய மனைவி.. தாலியை பறித்து மது வாங்க சென்ற குடிகார கணவன்..!
Sriramkanna Pooranachandiranமதுரையில் விஷம் குடித்து மனைவி உயிருக்கு போராடி மயங்கிய நிலையில், அவரது தாலியை கணவன் மது வாங்குவதற்காக பறித்துச்சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
My TVK App: தவெக-வில் உறுப்பினராவது எப்படி?.. தவெக வெப்சைட் மூலம் இணைய முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் ஓடிபி இல்லாமல் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் My TVK செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தித்தொகுப்பில் மை டிவிகே ஆப்பை டவுன்லோடு செய்து எப்படி உறுப்பினர் ஆகலாம் என விரிவாக காணலாம்.
Gold Rate Today: குறைந்தது தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சரிவை சந்தித்து ரூ.73,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold Rate Today: தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. உச்சக்கட்டத்தில் வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate) மீண்டும் உயர்ந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Chennai News: காதல் தகராறில் கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை.. திமுக கவுன்சிலரின் பேரன் கைது.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஒருதலைக்காதல் விவகாரத்தில் தொடர்பில்லாத இளைஞர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலரின் பேரன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Breaking: 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.!
Sriramkanna Pooranachandiran2025-2026ஆம் கல்வியாண்டிற்கான 1 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
வானிலை: தமிழகத்திற்கு பலத்த தரைக்காற்று எச்சரிக்கை.. இன்றைய வானிலை, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.