தமிழ்நாடு

Sivaganga News: 15 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்.. ஆசிரியர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

சிவகங்கையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Gold Silver Price: மீண்டும் மெல்ல உயரத்தொடங்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

படிக்கும் வயதில் பலான வேலை.. பச்சிளம் பிஞ்சை குழிதோண்டி புதைத்த கல்லூரி மாணவி.!

Sriramkanna Pooranachandiran

காதல் மயக்கத்தில் கர்ப்பமான மாணவி வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். பின் குழந்தை வீரிட்டு அழுததால் உண்மை தெரிந்துவிடும் என உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார்.

Advertisement

வானிலை: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட 12 இடங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மாலை 4 மணிவரையில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

College Girl Sexually Harassed: கல்லூரி மாணவிகள் டார்கெட்? மிரட்டல் கல்யாணம், செக்ஸ் டார்ச்சர்.. திமுக பிரமுகர் மீது அதிர்ச்சி புகார்.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு ஒரு பின்புலமும் இல்லை, ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதை உணர்ந்துகொண்டு திட்டமிட்டு தனது வாழ்க்கையை திமுக பிரமுகர் அழித்துவிட்டதாக கல்லூரி மாணவி அதிமுக நிர்வாகிகளிடம் கதறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Sevvoor Ramachandran: அதிமுக ச.ம.உ வீட்டில் அதிகாலையிலேயே அதிரடி.. களத்தில் இறங்கிய அதிகாரிகள்.. சிக்கப்போகும் புள்ளி?

Sriramkanna Pooranachandiran

முன்னாள் அமைச்சரும், இந்நாள் அதிமுக எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அரசியல்மட்ட பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

Namakkal News: மதிப்பெண் பயத்தில் தற்கொலை.. இறுதியில் நடந்த திருப்பம்.. பெற்றோர் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

தேர்வில் குறைவான மதிப்பெண்களை பெற்றுவிடுவோமோ என அச்சப்பட்ட மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Advertisement

Heatwave Death in Tamilnadu: கோடை வெப்பத்தால் 3 பேர் உயிரிழப்பு; தமிழ்நாட்டில் சோக மரணம்.. மக்களே கவனமா இருங்க.!

Sriramkanna Pooranachandiran

அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக அடுத்தடுத்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Cuddalore News: பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்.. மாணவி தற்கொலை.. கதறியழும் குடும்பம்.!

Sriramkanna Pooranachandiran

பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மாணவி எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வானிலை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tasmac ED Raid: டாஸ்மாக் முறைகேடு.. மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

Rabin Kumar

சென்னையில் இன்று அதிகாலை முதல் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

11th Board Exam Result: வெளியானது +1 பொதுத் தேர்வு முடிவுகள்.. 92.09% மாணவர்கள் தேர்ச்சி..!

Rabin Kumar

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

10th Board Exam Result: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.. முதலிடம் பிடித்த சிவகங்கை.. 98.31% தேர்ச்சி..!

Rabin Kumar

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

Gold Silver Price: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.69,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: பலத்த காற்றுடன் தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

SIPCOT Boiler Blast: சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.. பொதுமக்கள் சாலை மறியல்..!

Rabin Kumar

கடலூரில் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Ranipet News: ஒரே இரவில் 3 பேர் கொடூர கொலை.. ராணிப்பேட்டையில் பயங்கரம்..!

Rabin Kumar

ராணிப்பேட்டையில் ஒரே இரவில் 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,560 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.68,660க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு அடி, உதை..!

Rabin Kumar

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement
Advertisement