தமிழ்நாடு

வானிலை: 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trichy News: 2 மகள்களை கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை.. கடன் தொல்லையால் விபரீதம்..!

Rabin Kumar

திருச்சியில் கடன் தொல்லையால் ஜவுளிக்கடைக்காரர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

9-Month-Old Baby Dies: ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு.. சோக சம்பவம்.!!

Sriramkanna Pooranachandiran

ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் பின் இருக்கையில் தந்தையின் தோளில் இருந்த குழந்தை கதவு வழியாக சாலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Advertisement

Airtel Service: ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு.. பயனர்கள் அவதி.!!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் மொபைல் சேவையானது முக்கிய நகரங்களில் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Gold Price: ஒரேநாளில் இரண்டாவது முறையாக கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு பேரிடி.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை.. அரசின் அதிரடி அறிவிப்பு.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மாதம் ரூ.1000 வேண்டும் என அமைச்சர்களிடம் தொடர்ந்து பெண்கள் முறையிட்டதால், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஜூன் மாதம் நடக்க உள்ளது. இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Pollachi Sexual Abuse Case: பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு..!

Rabin Kumar

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price: ஒரேநாளில் இரண்டாவது முறை.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

College Student Dies: செல்போனில் மூழ்கியதால் முட்டிதூக்கிய ரயில்.. தண்டவாளத்தில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

வானிலை: இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Ariyalur News: 17 வயது மகளைக் கொன்று, தந்தை தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

அரியலூரில் 17 வயது மகளை கொலை செய்துவிட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: வாரத்தின் முதல் நாள் அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.71,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Madurai Chithirai Festival: பச்சை பட்டுடுத்தி.. தங்கக்குதிரை வாகனத்தில்.. வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..! விண்ணைப் பிளந்த பக்தர்கள் கோஷம்..!

Rabin Kumar

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார்.

Advertisement

வானிலை: பலத்த காற்றுடன் வெளுக்கப்போகும் கோடை மழை.. கனமழைக்கு வாய்ப்பு.. மக்களே உஷார்.!!

Sriramkanna Pooranachandiran

கோடையின் வெப்பம் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மே 13 முதல் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Shocker: 13 வயது சிறுமியை சீரழித்த 12 பேர் கும்பல்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

8-ஆம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறிய சிறுவன், பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

வானிலை: ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Erode News: நம்பி சென்ற 17 வயது சிறுமி.. நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த வாலிபர்..!

Rabin Kumar

ஈரோட்டில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement
Advertisement