தமிழ்நாடு
வானிலை: அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம் என்ன..?
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.1800 குறைந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
வானிலை: இடி, மின்னலுடன் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
Breaking: தித்திப்பு செய்தி.. தங்கம் விலை ஒரேநாளில் ரூ.3,000 குறைவு.. 10 நாட்களில் ரூ.7,000 சரிவு.. நகைப்பிரியர்கள் உற்சாகம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
நாளைய வானிலை: பலத்த காற்றுடன் வெளுக்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்கள் உஷார்.!
Sriramkanna PooranachandiranWeather: மோன்தா புயல் தீவிரபுயலாக வலுப்பெற்று, இன்று மாலை ஆந்திர கடலோரத்தில் கரையைக் கடக்கவுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
MK Stalin: திராவிட மாடல் 2.0 ஆட்சி.. தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே - மு.க.ஸ்டாலின் சூளுரை.!
Sriramkanna PooranachandiranMK Stalin Speech: மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது திராவிட மாடல் 2.0 ஆட்சியை உருவாக்கி, தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே என நிரூபிக்க வேண்டும் என சூளுரைத்தார்.
TVK Vijay: வெற்று வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின்.. திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த தவெக தலைவர் விஜய்.. சரமாரி கேள்விகள்.!
Sriramkanna PooranachandiranTVK Vijay On MK Stalin: விவசாயிகளின் நெல்மணிகள் மழையில் நனைய திமுக அரசே காரணம் என கடுமையாக தாக்கி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசின் அலட்சியம் ஏன்? என சரமாரி கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை: மோன்தா புயல் தீவிரம்.. இன்று கனமழை கொட்டும் மாவட்டங்களின் லிஸ்ட்.. மக்களே கவனம்.!
Sriramkanna PooranachandiranMontha Cyclone: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் இன்று மிக முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.1200 குறைந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
நாளைய வானிலை: தீவிர புயலாக வலுப்பெறும் மோன்தா.. புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை.!
Sriramkanna PooranachandiranMontha Cyclone: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தின் அடுத்த 2 நாட்களுக்கு மிக முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Bison Kaalamaadan: மாரி செல்வராஜின் திரை மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.. பைசனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.!
Sriramkanna Pooranachandiranதமிழக விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த பைசன் திரைப்படம் வெற்றி பெற்று மிளிர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் துருவ் விக்ரமை நேரில் அழைத்து முதல்வர் பாராட்டினார்.
வானிலை: வேகமெடுக்கும் புயல்.. 20 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. மக்களே குடை முக்கியம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், மதுரை உட்பட 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை: சென்னைக்கு மழை எச்சரிக்கை.. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.!
Sriramkanna PooranachandiranRain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு நற்செய்தி.. உயர்வின் உச்சிக்கு சென்று மீண்டும் சரிய தொடங்கிய தங்கம் விலை.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.400 குறைந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
MK Stalin: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!
Sriramkanna PooranachandiranAsian Youth Games 2025: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்.
வானிலை: புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 11 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளைய வானிலை: சுத்து போடும் மேகங்கள்.. 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்ட மக்களே கவனம்.!
Sriramkanna PooranachandiranWeather: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் அடுத்த 3 நாட்களுக்கு மிக முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Nainar Nagendran: விஜயின் உயிருக்கு அச்சுறுத்தல்? பாஜக தலைவர் பகீர் குற்றசாட்டு.. திமுக அரசு மீது பாய்ச்சல்.!
Sriramkanna PooranachandiranBJP Nainar Nagendran: கரூர் சென்றால் தவெக தலைவர் விஜயின் (TVK Vijay) உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. திமுகவின் ஆட்சியில் (DMK Govt) மக்களை கூட சந்திக்க யாராலும் முடியவில்லை என பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran Latest Speech) அரியலூரில் (Ariyalur) பேட்டி அளித்தார்.
நாளைய வானிலை: தமிழகத்தில் பொளக்கப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்.!
Sriramkanna Pooranachandiranவானிலை (Weather): வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தெரிவித்து இருக்கிறது.
வானிலை: 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.