தமிழ்நாடு

நாளைய வானிலை: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

வானிலை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் இனி வரும் காலங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பாக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

வானிலை: 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. 3 மணிநேரத்திற்கு இடி, மின்னல் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Gold Rate Hike: ரூ.1 லட்சத்தை நோக்கி தங்கம்.. 5 ஆண்டுகளில் 151% விலை உயர்வு.. நிபுணர்கள் கூறுவது என்ன?

Sriramkanna Pooranachandiran

Gold Price Hike: தங்கத்தின் விலையானது 5 ஆண்டுகளில் 151% உயர்வை சந்தித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 1 கிராம் ரூ.12,200 க்கும், ஒரு சவரன் ரூ.97,600 க்கும் விற்பனையாகிறது. 2025 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது கடந்த 6 மாதத்தில் 36% தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

Gold Silver Rate: ரூ.12,000ஐ கடந்தது ஒரு கிராம் தங்கம்.. ரூ.1 லட்சத்தை நெருங்கும் சவரன்.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.2,400 உயர்ந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Advertisement

நாளைய வானிலை: 7 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. இன்றும், நாளையும் வெளுக்கப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நாளைய வானிலை (Tomorrow Weather): தேனி, தென்காசி, திருநெல்வேலி உட்பட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், 16 மாவட்டங்களில் கனமழையும் (Heavy Rains) பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை (Today Weather) அறிவிப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Tenkasi News: ஒன்றா, இரண்டா.. கடையநல்லூரில் நள்ளிரவில் சுற்றுப்போடும் தெருநாய்கள்.. பகீர் வீடியோ வைரல்..!

Sriramkanna Pooranachandiran

ஒரு தெருவில் 20 க்கும் மேற்பட்ட நாய்கள் நள்ளிரவில் ஒரே இடத்தில் முகாமிட்டு அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் (Kadayanallur Dogs Viral Video) இந்த சம்பவம் நடைபெற்றது. நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Minister Ma Subramanian: சிறுநீரக விற்பனை முறைகேடு விவகாரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தை அதிரவைத்த நாமக்கல் பள்ளிபாளையம் கிட்னி திருட்டு (Namakkal Kidney Case) விவகாரம் குறித்து, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் (TN Assembly Session) அமைச்சர் மா. சுப்பிரமணியன் (DMK Minister Ma. Subramanian) விளக்கம் அளித்துள்ளார்.

Gold Silver Rate: ரூ.95,000ஐ கடந்தது சவரன் தங்கம்.. ரூ.12,000ஐ நெருங்கும் கிராம் தங்கம்.. தங்கம் விலை இன்று.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (Gold Price Today Chennai) ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், கிராம் வெள்ளி விலை இன்று (Silver Price Today Chennai) ரூ.1 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Advertisement

வானிலை: அடுத்த 3 மணிநேரம் முதல் இன்று முழுவதும் வெளுக்கும் கனமழை.. லிஸ்ட் இதோ..! இந்த மாவட்ட மக்கள் குடையோட வெளியே போங்க.!

Sriramkanna Pooranachandiran

வானிலை (Weather): வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களிலும், இன்றைய வானிலை (Today Weather)யில் 25 மாவட்டங்களிலும் கனமழை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை (Chennai Weather) ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வானிலை நிலவரம் (TN Weather Update) குறித்து அறிய இணைந்திருக்கவும்.

Breaking: தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. கொட்டித்தீர்த்த கனமழையால் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக தென்காசி (Tenkasi Weather) உட்பட 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (School Holiday News Today) வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் நெல்லை (Tirunelveli Rains), தூத்துக்குடி (Thoothukudi Rains), தென்காசி (Tenkasi Rains) மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

நாளைய வானிலை: அடுத்த ஒவ்வொரு நாளிலும் கொட்டப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பருவமழை தொடக்கம் மற்றும் வளிமண்டல சுழற்சி போன்ற காரணத்தால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை (Today Weather), நாளைய வானிலை (Tomorrow Weather) நிலவரம் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.

MK Stalin Vs Edappadi Palanisamy: மு.க. ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிச்சாமி.. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கரூர் விவகாரம் குறித்து வாதம்.!

Sriramkanna Pooranachandiran

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணம் (Karur Stampede Death) குறித்த பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (Tamilnadu CM MK Stalin) இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை (Tamilnadu Assembly Meeting) கூட்டத்தொடரில் பதிலளித்தார். எதிர்க்கட்சி தலைவர் & அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் (AIADMK Edappadi Palanisamy) தனது கருத்தை முன்வைத்தார்.

Advertisement

Gold Silver Rate: தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.35 உயர்வு.. தொடர் உச்சத்தில் வெள்ளி.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (Gold Price Today in Chennai) சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் இன்று (Silver Price Today in Chennai) ரூ.207 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை (Gold Silver Rate in Chennai) தொடர்ந்து உயருகிறது.

நாளைய வானிலை: இன்று முதல் 4 நாட்களுக்கு வெளுத்துக்கட்டப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) தமிழ்நாட்டுக்கு நல்ல மழையை பெற்றுத்தரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (14 அக். 2025) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Gold Silver Rate: ரூ.94,000ஐ கடந்தது தங்கம் விலை.. வெள்ளியின் விலையும் ரூ.2,00,000ஐ கடந்தது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை கிராம் இன்று ரூ.11,825 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று ஒரேநாளில் ரூ.9,000 அளவில் உயர்ந்து ரூ.2,06,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

வானிலை: அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, கடலூர் உட்பட 12 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

செங்கல்பட்டு, விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை உட்பட 12 மாவட்டங்களில் (TN Rain Alert Today) காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை (Chennai Weather Update) ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இத்துடன் இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) நிலவரம் தொடர்பாகவும் இந்த செய்தி-யில் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Gold Silver Rate: இன்னும் 3,000 தான்.. வரலாறு காணாத புதிய உச்சத்தை நோக்கி வெள்ளி விலை.. தங்கம் விலையும் உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 லட்சத்தை நோக்க்கி பயணித்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

நாளைய வானிலை: தமிழகத்தை சுற்றுப்போடும் மேகமூட்டம்.. 7 நாட்களுக்கு இங்கெல்லாம் கனமழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

வானிலை: 20 மாவட்டங்களில் மாறும் வானிலை.. 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Govt Job: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தேர்வின்றி சொந்த மாவட்டத்தில் அரசு வேலை.. கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Sriramkanna Pooranachandiran

தமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் 1450 காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் மாவட்டத்தில் இருந்து டிஎன்ஆர்டி இணையதளம் மூலம் நவம்பர் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு இன்றி மதிப்பெண் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

Advertisement
Advertisement