Technology
Aadhaar Card Mobile Number Update: ஆதார் கார்டில் மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடி மாற்றலாம்.. UIDAI அறிவிப்பு..!
Technologyవార్తలు
Recharge Price Hike: டிசம்பரில் ஆப்பு.. ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ, வோடபோன்?.. அதிர்ச்சியில் பயனர்கள்.!
Sriramkanna Pooranachandiranஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5G சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் வரும் மாதத்திலிருந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
OnePlus 15 Series: அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்.. முழு விபரம் இதோ.!
Sriramkanna PooranachandiranOnePlus 15 Series: ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தொடரான OnePlus 15 Series நவம்பர் 13ஆம் தேதி உலகளவில் அறிமுகமாக இருக்கிறது. இது Amazon, OnePlus இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் (OnePlus 15 Specifications) குறித்து இந்த பதிவில் காணலாம்.
YouTube Update: குட் நியூஸ்.. யூடியூப் கொண்டு வரும் ரகசிய அப்டேட்.. புதிய AI மாற்றம்.!
Sriramkanna PooranachandiranYouTube: யூடியூப் பழைய குறைந்த குவாலிட்டி வீடியோக்களை தானாகவே HD, 4K மற்றும் Ultra HD தரத்திற்கு உயர்த்தும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Refrigerator Tips: பிரிட்ஜ் கூலிங் ஆகவில்லையா? என்ன தவறுகள்? இந்த விஷயங்களை கவனிங்க மக்களே.!
Sriramkanna PooranachandiranFridge Cooling Tips: பல வீடுகளில் மக்கள் பயன்படுத்தி வரும் பிரிட்ஜ் ஒருசில நேரம் கூலிங் ஆகவில்லை (Fridge Not Cooling Finding Methods) என்ற பிரச்சனை பொதுவாக இருக்கும். இவ்வாறான விஷயத்துக்கு ஒருசில முக்கிய விஷயங்களை நாம் சரிசெய்ய வேண்டும்.
IBM Layoffs: ஐபிஎம் பணிநீக்கம்; ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிப்பு.. காரணம் என்ன..?
Rabin Kumarஐபிஎம் நிறுவனம், இந்த ஆண்டின் 4வது காலாண்டில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என கூறப்படுகிறது.
ChatGPT Go: சாட்ஜிபிடி கோ முற்றிலும் இலவசம்.. இந்தியர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்த ஓபன் ஏஐ நிறுவனம்.!
Sriramkanna PooranachandiranChatGPT Go Free: ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி கோ சேவையை இந்திய பயனர்களுக்கு ஓராண்டுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. முன்பு மாதம் ரூ.399 ஆக இருந்த இந்த சேவை தற்போது இலவசமாக கிடைக்கிறது.
Moto G67 Power: மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!
Rabin Kumarஇந்தியாவில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் நாளை (நவம்பர் 05) அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Realme C85 Pro: ரியல்மி சி85 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
Rabin Kumarரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
Flying Modi Game: வைரலாகும் ஃப்ளையிங் மோடி கேம்.. உங்க போன்லயும் இருக்கா? உடனே செக் பண்ணுங்க.. உஷாரய்யா உஷாரு.!
Sriramkanna PooranachandiranFlying Modi Game APK: சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ள ஃப்ளையிங் மோடி (Flying Modi) எனும் மொபைல் கேம் பல ஆண்ட்ராய்டு பயனர்களை ஈர்த்து வருகிறது. இந்த கேமை ஆர்வத்திலோ அல்லது அறியாமையிலோ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பட்சத்தில் நமது தரவுகள் திருடப்படலாம்.
GSAT-7R Satellite: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3-M5 பாகுபலி ராக்கெட்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!
Sriramkanna PooranachandiranLVM3-M5 Bahubali Rocket Launched: இஸ்ரோவின் LVM3-M5 பாகுபலி ராக்கெட் மூலம் GSAT-7R (CMS-03) தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக தற்போது விண்ணில் செலுத்தப்பட்டது.
Amazon India Layoffs: அமேசானில் 14 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்.. இந்தியாவில் 1000 பேர் பாதிப்பு..!
Rabin Kumarஅமேசான் நிறுவனமான ஈ-காமர்ஸ் நிறுவனம் உலகளவில் சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. இது இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களை பாதிக்கிறது.
Amazon Layoffs: 30,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த அமேசான்.. ஊழியர்களுக்கு பேரிடி..!
Sriramkanna Pooranachandiranஅமேசான் (Amazon) நிறுவனம் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏஐ தொழில்நுட்பம் (AI Technology) வேகமாக மனிதர்களின் பணிகளை மாற்றி வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேரின் வேலை அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
Realme C85 Pro 5G: 7000mAh பேட்டரியுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. ரியல்மி சி85 ப்ரோ 5ஜி விரைவில் அறிமுகம்..!
Rabin Kumarரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Bharat 6G Vision: 6G தொழில்நுட்பத்துக்கான பணிகளை தொடங்கிய இந்தியா.. அசத்தல் அப்டேட் இதோ.!
Sriramkanna PooranachandiranIndia 6G Network: ஒட்டுமொத்த இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை 5ஜி வரை வழங்கப்படுகிறது. தற்போது இந்தியா 6ஜி நெட்ஒர்க் சேவை குறித்த முயற்சியில் களமிறங்கி இருக்கிறது. விரைவில் ஒட்டுமொத்த இந்தியாவும் டிஜிட்டல் மயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus Ace 6: 7800mAh பேட்டரி, 16GB ரேம்.. விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் 6 மாடல்..!
Rabin Kumarஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் சில முக்கிய சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
Amazon: 5,00,000 பேரின் வேலைக்கு ஆப்பு.. அமேசான் நிறுவனம் முடிவு.. ஷாக்கில் ஊழியர்கள்..!
Sriramkanna Pooranachandiranசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial Intelligence Technology) தனது நிறுவனத்தில் முழு அளவில் செயல்படுத்தவுள்ள அமேசான் நிறுவனம் (Amazon Layoff), வரும் 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ChatGPT Atlas: கூகுளுக்கே சவால்.. க்ரோம்க்கு போட்டியாக வந்தது சாட்ஜிபிடி அட்லாஸ்.. வசதிகள் ஏராளம்.!
Sriramkanna Pooranachandiranஏஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள சாட்ஜிபிடி அட்லாஸ் ப்ரவுசர் பயனர்களின் தேடுதல் அனுபவத்தை எளிமையாக மாற்றும். இந்த ப்ரவுசரின் சிறப்பம்சங்கள், டவுன்லோடு செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.
ChatGPT New Update: சாட்ஜிபிடி பிரியர்களே ரெடியா?.. வருகிறது அப்டேட்.. இவர்களுக்கெல்லாம் ஆப்பு.!
Sriramkanna Pooranachandiranடிசம்பர் மாதம் முதல் சாட்ஜிபிடி-யில் பதிவு செய்து பயன்படுத்தும் நபர்களுக்கு ஏஐ Erotica செயல்பாடுகளை அனுமதிக்கும் என ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
Google Idli Doodle: இட்லியை கொண்டாடும் கூகுள்..தென்னிந்திய சுவையை டூடுலுடன் சிறப்பித்த டெக் ஜெயன்ட்.!
Sriramkanna Pooranachandiranதென்னிந்தியாவின் காலை உணவான இட்லியுடன் கூகுள் தனது சிறப்பு டூடுலை (Google Idli Doodle) வெளியிட்டுள்ளது. இட்லி, சாம்பார், சட்னியுடன் வடிவமைக்கப்பட்ட டூடுல் இணையம் முழுவதும் ட்ரெண்டாகியுள்ளது.
Yamaha Bikes Price Cut: யமஹா பைக்குகளுக்கு ரூ.20,000 விலை குறைப்பு.. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.!
Sriramkanna Pooranachandiranயமஹா நிறுவனத்தின் பிரீமியம் பைக்குகள் R3 மற்றும் MT-03 விலை ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தால் 350சிசிக்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கு விலை குறைந்துள்ளது.