Technology

Comet AI Browser: குரோமுக்கு போட்டியாக களமிறங்கியது Comet ப்ரவுசர்.. வசதிகள் ஏராளம்.. இப்போதே ட்ரை பண்ணுங்க.!

Sriramkanna Pooranachandiran

Perplexity AI நிறுவனத்தின் Comet ப்ரவுசர் உலக அளவில் மக்கள் பயன்படுத்த அறிமுகமாகி இருக்கிறது. இதனை இலவசமாக உபயோகிக்கலாம் எனவும், ஏஐ உதவியுடன் பயனர்கள் பல புதிய விஷயங்களை அணுகலாம் எனவும் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

Snapchat Memories: ஸ்டோரேஜ் சேவைக்கு கட்டணம்.. ஸ்னாப்சாட் பயனர்களுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

ஸ்னாப்சாட் நிறுவனம் தனது Memories அம்சத்தில் 5GBக்கு மேல் உள்ளடக்கத்தை சேமிக்கும் பயனர்களிடம் இருந்து விரைவில் கட்டணம் வசூலிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Best Upcoming Phones In October 2025: விவோ, ஒன் ப்ளஸ், ஒப்போ.. அக்டோபரில் களமிறங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஒன்ப்ளஸ் 15 (OnePlus 15), விவோ எக்ஸ் 300 (Vivo X 300), ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) என பல ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதம் (Upcoming Phones In October 2025) அறிமுகமாகிறது. அதன் விபரங்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

Export WhatsApp Chats to Arattai App: வாட்ஸ்அப் உரையாடல்களை அரட்டை செயலிக்கு மாற்றுவது எப்படி?.. ஈஸி டிப்ஸ்.. நோட் பண்ணிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

வாட்ஸ்அப்பில் உள்ள உரையாடல்களை ஜோஹோவின் அரட்டை செயலிக்கு எளிதாக இம்போர்ட்(import) செய்வது எப்படி? (Export WhatsApp Chats to Arattai App) என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Advertisement

Gemini Sports Car Prompts: ஜெமினியின் டிரெண்டிங் ஸ்போர்ட்ஸ் கார் Prompts.. வைரலாகும் அசத்தல் லுக்.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் ஜெமினி ஏஐ மூலம் தங்களது புகைப்படங்களை போலாராய்டு ஸ்டைலில் எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. தங்களுக்கு தேவையான அனைத்து வித பிராம்ட்ஸ்களும் (Gemini Trending Prompts) இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

Women's Cricket World Cup Doodle: ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025.. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்.!

Sriramkanna Pooranachandiran

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) இன்று செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு Google நிறுவனம் கிரிக்கெட் டூடுலை (Women's Cricket World Cup Doodle) வெளியிட்டு விழா கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியா Vs இலங்கை அணிகள் (India W Vs Sri Lanka W Cricket) மோதுகின்றன.

Arattai App: வாட்ஸ்அப்புக்கு சவால் விடும் அரட்டை செயலி.. நவம்பரில் மாஸ் அப்டேட்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் ஜோஹோ நிறுவனம் 'அரட்டை' (Arattai) எனும் புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த இணைய வேகத்திலும், மலிவு விலை ஸ்மார்ட்போன்களிலும் வேகமாக இயங்கும் இந்த 'Made in India' செயலி, நவம்பர் மாதத்தில் மிகப்பெரிய அப்டேட் செய்யப்பட்டு களமிறங்க இருப்பதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Arattai App: இனி வாட்ஸ்அப் அவ்ளோதானா?.. டெக் உலகை கவரும் ‘அரட்டை’ செயலி.. இந்தியாவின் அசத்தல் ஆப்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் ஜோஹோ நிறுவனம் ‘அரட்டை’ (Arattai)எனும் புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த இணைய வேகத்திலும், மலிவு விலை ஸ்மார்ட்போன்களிலும் வேகமாக இயங்கும் இந்த ‘Made in India’ செயலி, வாட்ஸ்அப்பிற்கு வலுவான மாற்றாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Accenture Layoffs: 11,000 ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு வைத்த முன்னணி நிறுவனம்.. ஊழியர்களுக்கு பேரிடி..!

Sriramkanna Pooranachandiran

அக்சென்சர் நிறுவனம் கடந்த 3 மாதங்களில் மட்டும் உலகம் முழுவதும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. AI தொழில்நுட்பம் மற்றும் மறுசீரமைப்பு காரணமாக இந்த பணிநீக்கத்தை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tech Layoffs 2025: அறிகுறியே இல்லாமல் வேலையை விட்டு தூக்கும் நிறுவனங்கள்?.. 204 நிறுவனங்களில் 90,000 ஊழியர்கள் பாதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

2025 ஆம் ஆண்டு 204 தொழில்நுட்ப நிறுவனங்களில் கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ஆரக்கல், சேல்ஸ் போர்ஸ், சூப்பி, TCS போன்ற நிறுவனங்களில் பெரும் பணி நீக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு 90,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

Sony PS5 Festival Offer: சோனி PS5 மாடல்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி.. பண்டிகை சலுகை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் ப்ளே ஸ்டேஷன் 5 மாடல்களுக்கு சோனி நிறுவனம் ரூ.5,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் எடிசன் மாடல்களுக்கு அக்டோபர் 19 வரை சலுகை அமலில் இருக்கும். அமேசான், பிலிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் இந்த சலுகை பெறலாம் என நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ChatGPT Pulse: சாட்ஜிபிடி பயனர்களே ரெடியா?.. வேலையை எளிதில் முடிக்க வந்தாச்சு சாட்ஜிபிடி பல்ஸ்.. புதிய அப்டேட்.!

Sriramkanna Pooranachandiran

ஓபன் ஏஐ நிறுவனம் சார்ஜிபிடி பல்ஸ் (ChatGPT Pulse) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களுக்கு தனிப்பட்ட உதவி மற்றும் தகவல்களை வழங்கும் இந்த AI வசதி பயனர் தனியுரிமையை முதன்மையாக பாதுகாக்கிறது.

Advertisement

PM Modi to Launch BSNL 4G: நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகம்.. பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!

Rabin Kumar

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை (BSNL 4G Network) நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 27) தொடங்கி வைக்க உள்ளார்.

Gemini Hug My Younger Self Prompts: சிறுவயது நினைவை கட்டியணைக்கும் ஜெமினி டிரெண்ட்.. உங்களுக்கான டிரெண்டிங் பிராம்ட்ஸ்.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் ஜெமினி ஏஐ மூலம் தங்களது புகைப்படங்களை போலாராய்டு ஸ்டைலில் எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. தங்களுக்கு தேவையான அனைத்து வித பிராம்ட்ஸ்களும் (Gemini Trending Prompts) இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

TCS Layoff Controversy: 12,000+ ஊழியர்கள் கட்டாய ராஜினாமா.. பணியாளர்களை மிரட்டி வெளியேற்றும் டிசிஎஸ்?

Sriramkanna Pooranachandiran

டாடா கன்சல்டன்சி நிறுவனம் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணிநீக்கம் (TCS Layoffs) செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்கள் என குறிப்பிட வற்புறுத்தியதாகவும் இணையத்தில் TCS நிறுவன ஊழியர்கள் குமுறி வருகின்றனர்.

Chennai One App: பேருந்து, மெட்ரோ, ஆட்டோவில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்.. சென்னை ஒன் ஆப் அறிமுகம்.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தனித்தனி டிக்கெட் எடுத்து சென்னையில் பயணித்த காலங்கள் மலையேறி, ஒரே டிக்கெட்டில் சென்னை நகரை மெட்ரோ (Chennai Metro Rail), பேருந்து (Chennai MTC Bus) உட்பட பல சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சென்னை ஒன் ஆப் செயலி (Chennai One App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Solar Eclipse 2025: 2025ம் ஆண்டுக்கான சூரிய கிரகணம்.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் (Solar Eclipse 2025) நாளை (செப் 20) நடக்கிறது. இந்த தினத்தில் இந்தியா நள்ளிரவு நேரத்தில் இருக்கும் என்பதால், இந்தியாவில் சூரிய கிரகணம் (Suriya kiraganam) பார்க்க முடியாது.

TCS Layoff Controversy: 1000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த டிசிஎஸ்? அதிரடி விளக்கத்தை கொடுத்த நிர்வாகம்.!

Sriramkanna Pooranachandiran

போபாலில் செயல்பட்டு வரும் தனது கிளைக்கு மூடுவிழா நடத்திய டிசிஎஸ் நிறுவனம், இந்தூரில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த கிளையை திறந்துள்ளது. இதனால் போபால் டிசிஎஸ் நிறுவனத்தில் 1000 பேருக்கு வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'தம்பி வா.. தலைமை தாங்க வா' - தவெக தலைவர் விஜயை முதல்வர் பதவிக்கு அழைத்த அண்ணா.. தீயாய் பரவும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை தவெக தலைவர் விஜய்யை புகழ்ந்து பேசும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gemini AI Couple Photo Prompts: ரெட்ரோ Couple முதல் சிறுவயது நினைவை கட்டியணைப்பது வரை.. உங்களுக்கான டிரெண்டிங் பிராம்ட்ஸ்.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் ஜெமினி ஏஐ மூலம் தங்களது புகைப்படங்களை ரெட்ரோ Couple, போலாராய்டு, மாடலிங் ஸ்டைலில் எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. தங்களுக்கு தேவையான அனைத்து வித பிராம்ட்ஸ்களும் இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

Advertisement
Advertisement