Technology

Google Gemini AI Saree Photo Editing: ரெட்ரோ ஸ்டைல் முதல் வின்டேஜ் வரை.. கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ ட்ரெண்டிங்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் ஜெமினி AI மூலம் புகைப்படங்களை பாலிவுட் ஹீரோயின், ரெட்ரோ மற்றும் வின்டேஜ் ஸ்டைலில் மாற்றம் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. படிப்படியாக Gemini Image Editing Modeஐ பயன்படுத்தும் வழிமுறையை இந்த செய்தித்தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

E Aadhaar App: அறிமுகமாகும் இ-ஆதார் செயலி.. இனி வீட்டில் இருந்தபடி மாற்றம் செய்யலாம்.!

Sriramkanna Pooranachandiran

மத்திய அரசு புதிய இ-ஆதார் செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடி பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஸ்மார்ட்போனில் (E-Aadhaar App) எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

Amazon Now: 10 நிமிடத்தில் டெலிவரி.. 3 நகரங்களில் சேவையை விரிவுபடுத்தும் அமேசான்..!

Rabin Kumar

இந்தியாவின் 3 நகரங்களில் வெறும் 10 நிமிடங்களில் (10 Minute Delivery) அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் வகையில் அமேசான் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

Moto Pad 60 Neo: மோட்டோ 5ஜி டேப்லெட் அறிமுகம்.. மோட்டோ பேட் 60 நியோ விலை, சிறப்பம்சங்கள் இதோ..!

Rabin Kumar

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ பேட் 60 நியோ 5ஜி டேப்லெட் மாடலை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

Google Gemini 3D Ai Photo Editing: கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ ட்ரெண்டிங்.. அரசியல் முதல் நிகழ்வு வரை.. கைவரிசையை காண்பிக்கும் நெட்டிசன்கள்.!

Sriramkanna Pooranachandiran

இன்ஸ்டாகிராமில் எப்போதும் புதுவிதமான விஷயங்கள் அதிகம் ட்ரெண்டாகும். அந்த வகையில், கூகுள் ஜெமினி 3டி ஏஐ போட்டோ எடிட்டிங் வைரலாகி பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

Infosys Hiring: 20 ஆயிரம் புதியவர்களை பணியமர்த்த முடிவு.. நேர்காணல் செய்ய சீனியர் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த இன்போசிஸ்..!

Rabin Kumar

இன்போசிஸ் நிறுவனம் தனது மூத்த ஊழியர்களை கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை நேர்காணல் செய்து, 20,000 புதியவர்களை பணியமர்த்த (Infosys Hiring Freshers) உள்ளது.

Oracle Layoffs: 3000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த ஆரக்கிள்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

அமெரிக்க டெக் நிறுவனமான ஆரக்கிள் சுமார் 3000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

TVS Ntorq 150: டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!

Rabin Kumar

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் (TVS Ntorq 150) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Realme 15T: 7000mAh பேட்டரி.. ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் (Realme 15T 5G) பட்ஜெட் விலையில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.

Salesforce Layoffs: 4,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த ஏஐ.. சேல்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு பேரிடி..!

Rabin Kumar

சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தில் சுமார் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியோப் தெரிவித்துள்ளார்.

செல்போன் கவரில் பணத்தை வைக்கும் நபரா நீங்கள்?.. இந்த தவறை மறந்தும் செஞ்சிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

செல்போன் கவரில் ஏடிஎம் கார்டு அட்டை மற்றும் பணத்தை வைப்பதால் அது சூடாகி செல்போன் வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

Xiaomi Offer: ரெட்மி ஸ்மார்ட்போன் வச்சிருக்கீங்களா?.. 50% ஆஃபர் உங்களுக்குத்தான்.. உடனே முந்துங்க.!

Sriramkanna Pooranachandiran

ரெட்மி நிறுவனத்தின் (Redmi Smartphone) ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 50% தள்ளுபடியில் பேட்டரி மாற்றி தரப்படும் என சியோமி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Google Pixel 10 Series: கூகுள் பிக்சல் 10 சீரிஸ் அறிமுகம்.. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!

Rabin Kumar

கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் (Pixel 10 Series) தொடரில், நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

CDC Layoffs: சிடிசி நிறுவனத்தில் 600 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி (CDC) நிறுவனத்தில் 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Jio Recharge: இனி ரூ.249 பிளான் இல்லை.. குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் திட்டத்தை நீக்கியது ஜியோ.!

Sriramkanna Pooranachandiran

ஜியோ நிறுவனத்தின் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.249 திட்டம் (Jio Prepaid Plan) நீக்கப்பட்டுள்ளது ஜியோ பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தா வந்துருச்சுல்ல.. உலகின் முதல் கர்ப்ப ரோபோ.. குழந்தையை பெற்றெடுக்கும் ரோபோக்கள்.!

Sriramkanna Pooranachandiran

சிங்கப்பூரில் இருக்கும் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கர்ப்பம் தரித்து 10 மாதங்கள் குழந்தையை பெற்றெடுப்பது போல மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர்.

Advertisement

WhatsApp Update: இனி வாட்ஸ்அப்பில் ஈசியாக எழுத்துப்பிழைகளை சரி செய்யலாம்.. வரப்போகும் அசத்தல் அப்டேட்.!

Sriramkanna Pooranachandiran

வாட்ஸ்அப் செயலியில் இலக்கண பிழைகளை சரி செய்வது, நாம் கூறும் வார்த்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்றவைகளை செய்ய ஏஐ தொழில்நுட்பம் கொண்டுவரப்பட இருக்கிறது.

BSNL Prepaid Plans: 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பிஎஸ்என்எல் அசத்தல் சலுகை..!

Rabin Kumar

பிஎஸ்என்எல் நிறுவனம் 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plans) அறிமுகம் செய்துள்ளது.

TECNO Spark Go 5G: 6000mAh பேட்டரி.. டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி.., பட்ஜெட் விலையில் நாளை அறிமுகம்..!

Rabin Kumar

டெக்னோ நிறுவனம், நாளை (ஆகஸ்ட் 14) இந்தியாவில் பட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

Oppo K13 Turbo Pro: 7000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.., புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ அறிமுகம்..!

Rabin Kumar

ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன், பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 11) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement