Technology

WhatsApp Scam: வாட்ஸப்பில் போட்டோ வந்தா டவுன்லோட் பண்ணாதீங்க.. பணத்தை இழந்த வாலிபர்..!

Sriramkanna Pooranachandiran

நாம் தினமும் பயன்படுத்தும் வாட்சப் செயலியை பயன்படுத்தி, மோசடி செயலுடன் அனுப்பப்படும் லிங்கை வைத்து நம்மை காத்திருந்து கண்காணித்து சைபர் குற்றம் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

New Aadhaar App: புதிய ஆதார் செயலி அறிமுகம்.. மத்திய அரசு சூப்பர் அப்டேட்.., முழு விவரம் இதோ..!

Rabin Kumar

மத்திய அரசு ஆதார் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

RBI Cuts Repo Rate: ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி அதிரடி..!

Rabin Kumar

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது.

Yes Bank Layoffs: மூத்த நிர்வாக குழுவில் 4 பேர் பணிநீக்கம்.. யெஸ் வங்கி அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

யெஸ் வங்கி, அதன் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் லாபத்தை மேம்படுத்தவும் மூத்த நிர்வாகக் குழுவில் உள்ள 4 முக்கிய உறுப்பினர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Advertisement

Microsoft 50th Anniversary: 'மைக்ரோசாப்ட்' தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு.. நினைவுகளை பகிர்ந்த பில்கேட்ஸ்..!

Rabin Kumar

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தன் உருக்கமான நினைவுகளை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

Blue Whale Horror? 40 மாணவர்கள் கைகளை பிளேடால் அறுத்துக்கொண்ட கொடுமை.. அச்சத்தில் பதறும் பெற்றோர்.. பகீர் காரணம்.!

Sriramkanna Pooranachandiran

ரூ.10 பணத்துக்காக தொடக்கப்பள்ளி மாணவர்கள் 40 க்கும் மேற்பட்டோர், தங்களின் கைகளை அறுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Block Layoffs: சுமார் ஆயிரம் பேர் பணிநீக்கம்.. பிளாக் நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சியின் ஃபின்டெக் நிறுவனமான பிளாக், சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

Three New Airlines in 2025: இந்தியாவுக்கு 3 புதிய விமான நிறுவனங்கள்.. வளர்ச்சியை நோக்கி விமானப் போக்குவரத்துத்துறை..!

Rabin Kumar

இந்தியாவில் 2025ஆம் ஆண்டு, ஷாங்க் ஏர், ஏர் கேரளா மற்றும் அல்ஹிந்த் ஏர் ஆகிய 3 புதிய விமான நிறுவனங்கள் வரவுள்ளது.

Advertisement

WhatsApp Group: பள்ளியின் வாட்சப் குழுவில் ஆபாச படங்களை அனுப்பிய இளைஞர்; வசமாக ஆப்படித்த நீதிமன்றம் - அந்தோ சிறைவாசம்.!

Sriramkanna Pooranachandiran

ஆசிரியர் ஒருவரால் தவறுதலாக பள்ளி மாணவர்களின் குழுவில் இணைக்கப்பட்ட நபர், இறுதியில் வாட்ஸப்பில் ஆபாச படங்களை பகிர்ந்து புகாருக்குள்ளாகி, சிறைவாசத்தினை எதிர்கொண்டு இருக்கிறார்.

Google Doodle for IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள்; கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்.!

Sriramkanna Pooranachandiran

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், இன்றுடன் சிறப்பான கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது. இதனை கூகுள் நிறுவனமும் சிறப்பித்து டூடுல் வெளியிட்டுள்ளது.

Siemens Layoffs: 5,600 ஊழியர்கள் பணிநீக்கம்.. சீமென்ஸ் நிறுவனம் அதிரடி.., ஊழியர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

ஜெர்மனி மற்றும் சீனாவில் தேவை குறைவாக உள்ள நிலையில், சீமென்ஸ் நிறுவனம் சுமார் 5,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

கூகுள் பே, போன் பே வைத்திருப்போர் கவனத்திற்கு.. அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்..!

Rabin Kumar

என்பிசிஐ-யின் புதிய விதிமுறைகள் வரும் ஏப்ரல் 01ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

Advertisement

Sunita Williams Return: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.. சாதனை படைத்த நாசா..!

Rabin Kumar

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்று டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினார்.

PM Narendra Modi: "உங்களை எதிர்பார்த்து உலகமே காத்திருக்கிறது" - பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து.!

Sriramkanna Pooranachandiran

சுனிதாவின் வருகைக்காக ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது. அவர்களின் வருகைக்காக நாங்களும் காத்திருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கிறார்.

Fridge Maintenance Tips: பிரிட்ஜ் கூலிங் ஆகவில்லையா? என்ன காரணம் தெரியுமா..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

வீட்டின் பிரிட்ஜில் கூலிங் குறைந்து கொண்டே வருவதற்கான காரணங்கள் என்னை என்பதை குறித்து இப்பதிவில் காண்போம்.

Partial Solar Eclipse: பகுதி சூரிய கிரகணம் 2025; நாள், நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

2025ஆம் ஆண்டில் பகுதி சூரிய கிரகணம் நாள், நேரம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

Advertisement

JIO IPL Cricket Plan: கிரிக்கெட் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஜியோ அதிரடி சலுகை.., விவரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் வரவிருக்கும் ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் சீசனுக்கான வரம்பற்ற சலுகையை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.1000 மின்சார கட்டணம் செலுத்த முயன்று ரூ.54000 இழந்த பெண்.. போலி இணையப்பக்கத்தால் சோகம்.. உஷார்.!

Sriramkanna Pooranachandiran

நன்கு படித்த நபர்களையும் தொழிநுட்ப மோசடி என்பது ஏமாற்றத்திற்கு வழிவகை செய்கிறது. இவ்வாறான குற்றங்களை தடுக்க, சைபர் குற்றங்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

Sunita Williams: பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல்.. சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.., நாசா விளக்கம்..!

Rabin Kumar

சர்வதேச விண்வெளி மையத்தில், 9 மாதங்களாக சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

X Down: உலகளவில் முடங்கியது 'எக்ஸ்' பக்கம்.. பயனர்கள் கடும் அவதி.!

Sriramkanna Pooranachandiran

பலகோடி மக்களின் ஆதரவை பெற்றுள்ள எக்ஸ் வலைப்பக்கம், உலகளவில் முடக்கத்தை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

Advertisement
Advertisement