Martin Goetz Passed Away: கம்ப்யூட்டர் உலகின் புதுமைப்பித்தன், மூன்றாம் தர மென்பொருளை உருவாக்கியவர் மரணம்.!

1968 சமயத்தில் மூன்று ஆண்டுகள் தொடர் பரிசோதனைக்கு பின்னர், மூன்றாம் தர செயலி மார்டினால் உருவாக்கப்பட்டது.

Martin Goetz (Photo Credit: @ExpressTechie)

அக்டோபர் 22, வாஷிங்க்டன் (Technology News): அமெரிக்காவைச் சார்ந்த மென்பொறியாளர் மார்ட்டின் (Martin Goetz) ஜியோட்ஸ் (வயது 93). இவர் மூன்றாம் தரப்பு மென்பொருள் (Third Party Software) செயலியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

1968 காலங்களில் தகவல் ஆய்வு நிறுவனம் நடத்தி வந்த அவர், சொந்தமாக தற்போது நாம் உபயோகம் செய்யும் பல மூன்றாம் தர செயலிகளை கண்டறிந்து, தகவல் தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சிக்கு வித்திட்டார். Earthquake Alert: நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு.! 

1968 சமயத்தில் மூன்று ஆண்டுகள் தொடர் பரிசோதனைக்கு பின்னர், அவர் மூன்றாம் தர செயலியை உருவாக்கி இருந்தார். கடந்த 2002ம் ஆண்டு அவர் தனது வாழ்நாள் தொடர்பான பேட்டி ஒன்றில் இந்த தகவலையும், இவரின் முயற்சியே பின் நாட்களில் மூன்றாம் தர செயலி உட்பட பல செயலிகளை உருவாக்க முதல் அடித்தளமாகவும் அமைந்ததையும் குறிப்பிட்டார்.

செயலியின் பதிவேற்றத்தை தொடர்ந்து, அவரின் திறமையை பாராட்டி அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அமெரிக்கா நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் இவருக்கு பணி வழங்கப்பட்டது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ட்டினுக்கு கம்ப்யூட்டர் உலகின் புதுமைப்பித்தன் என்ற பட்டமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.