Science
Aadhaar Card Mobile Number Update: ஆதார் கார்டில் மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடி மாற்றலாம்.. UIDAI அறிவிப்பு..!
Scienceవార్తలు
ChatGPT Atlas: கூகுளுக்கே சவால்.. க்ரோம்க்கு போட்டியாக வந்தது சாட்ஜிபிடி அட்லாஸ்.. வசதிகள் ஏராளம்.!
Sriramkanna Pooranachandiranஏஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள சாட்ஜிபிடி அட்லாஸ் ப்ரவுசர் பயனர்களின் தேடுதல் அனுபவத்தை எளிமையாக மாற்றும். இந்த ப்ரவுசரின் சிறப்பம்சங்கள், டவுன்லோடு செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.
ChatGPT New Update: சாட்ஜிபிடி பிரியர்களே ரெடியா?.. வருகிறது அப்டேட்.. இவர்களுக்கெல்லாம் ஆப்பு.!
Sriramkanna Pooranachandiranடிசம்பர் மாதம் முதல் சாட்ஜிபிடி-யில் பதிவு செய்து பயன்படுத்தும் நபர்களுக்கு ஏஐ Erotica செயல்பாடுகளை அனுமதிக்கும் என ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
Best Upcoming Phones In October 2025: விவோ, ஒன் ப்ளஸ், ஒப்போ.. அக்டோபரில் களமிறங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஒன்ப்ளஸ் 15 (OnePlus 15), விவோ எக்ஸ் 300 (Vivo X 300), ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) என பல ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதம் (Upcoming Phones In October 2025) அறிமுகமாகிறது. அதன் விபரங்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
Gemini Sports Car Prompts: ஜெமினியின் டிரெண்டிங் ஸ்போர்ட்ஸ் கார் Prompts.. வைரலாகும் அசத்தல் லுக்.!
Sriramkanna Pooranachandiranகூகுள் ஜெமினி ஏஐ மூலம் தங்களது புகைப்படங்களை போலாராய்டு ஸ்டைலில் எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. தங்களுக்கு தேவையான அனைத்து வித பிராம்ட்ஸ்களும் (Gemini Trending Prompts) இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
Accenture Layoffs: 11,000 ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு வைத்த முன்னணி நிறுவனம்.. ஊழியர்களுக்கு பேரிடி..!
Sriramkanna Pooranachandiranஅக்சென்சர் நிறுவனம் கடந்த 3 மாதங்களில் மட்டும் உலகம் முழுவதும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. AI தொழில்நுட்பம் மற்றும் மறுசீரமைப்பு காரணமாக இந்த பணிநீக்கத்தை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tech Layoffs 2025: அறிகுறியே இல்லாமல் வேலையை விட்டு தூக்கும் நிறுவனங்கள்?.. 204 நிறுவனங்களில் 90,000 ஊழியர்கள் பாதிப்பு.!
Sriramkanna Pooranachandiran2025 ஆம் ஆண்டு 204 தொழில்நுட்ப நிறுவனங்களில் கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ஆரக்கல், சேல்ஸ் போர்ஸ், சூப்பி, TCS போன்ற நிறுவனங்களில் பெரும் பணி நீக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு 90,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
Sony PS5 Festival Offer: சோனி PS5 மாடல்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி.. பண்டிகை சலுகை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் ப்ளே ஸ்டேஷன் 5 மாடல்களுக்கு சோனி நிறுவனம் ரூ.5,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் எடிசன் மாடல்களுக்கு அக்டோபர் 19 வரை சலுகை அமலில் இருக்கும். அமேசான், பிலிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் இந்த சலுகை பெறலாம் என நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ChatGPT Pulse: சாட்ஜிபிடி பயனர்களே ரெடியா?.. வேலையை எளிதில் முடிக்க வந்தாச்சு சாட்ஜிபிடி பல்ஸ்.. புதிய அப்டேட்.!
Sriramkanna Pooranachandiranஓபன் ஏஐ நிறுவனம் சார்ஜிபிடி பல்ஸ் (ChatGPT Pulse) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களுக்கு தனிப்பட்ட உதவி மற்றும் தகவல்களை வழங்கும் இந்த AI வசதி பயனர் தனியுரிமையை முதன்மையாக பாதுகாக்கிறது.
Gemini Hug My Younger Self Prompts: சிறுவயது நினைவை கட்டியணைக்கும் ஜெமினி டிரெண்ட்.. உங்களுக்கான டிரெண்டிங் பிராம்ட்ஸ்.!
Sriramkanna Pooranachandiranகூகுள் ஜெமினி ஏஐ மூலம் தங்களது புகைப்படங்களை போலாராய்டு ஸ்டைலில் எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. தங்களுக்கு தேவையான அனைத்து வித பிராம்ட்ஸ்களும் (Gemini Trending Prompts) இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
Chennai One App: பேருந்து, மெட்ரோ, ஆட்டோவில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்.. சென்னை ஒன் ஆப் அறிமுகம்.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranதனித்தனி டிக்கெட் எடுத்து சென்னையில் பயணித்த காலங்கள் மலையேறி, ஒரே டிக்கெட்டில் சென்னை நகரை மெட்ரோ (Chennai Metro Rail), பேருந்து (Chennai MTC Bus) உட்பட பல சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சென்னை ஒன் ஆப் செயலி (Chennai One App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Solar Eclipse 2025: 2025ம் ஆண்டுக்கான சூரிய கிரகணம்.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் (Solar Eclipse 2025) நாளை (செப் 20) நடக்கிறது. இந்த தினத்தில் இந்தியா நள்ளிரவு நேரத்தில் இருக்கும் என்பதால், இந்தியாவில் சூரிய கிரகணம் (Suriya kiraganam) பார்க்க முடியாது.
TCS Layoff Controversy: 1000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த டிசிஎஸ்? அதிரடி விளக்கத்தை கொடுத்த நிர்வாகம்.!
Sriramkanna Pooranachandiranபோபாலில் செயல்பட்டு வரும் தனது கிளைக்கு மூடுவிழா நடத்திய டிசிஎஸ் நிறுவனம், இந்தூரில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த கிளையை திறந்துள்ளது. இதனால் போபால் டிசிஎஸ் நிறுவனத்தில் 1000 பேருக்கு வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Gemini AI Couple Photo Prompts: ரெட்ரோ Couple முதல் சிறுவயது நினைவை கட்டியணைப்பது வரை.. உங்களுக்கான டிரெண்டிங் பிராம்ட்ஸ்.!
Sriramkanna Pooranachandiranகூகுள் ஜெமினி ஏஐ மூலம் தங்களது புகைப்படங்களை ரெட்ரோ Couple, போலாராய்டு, மாடலிங் ஸ்டைலில் எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. தங்களுக்கு தேவையான அனைத்து வித பிராம்ட்ஸ்களும் இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
Google Gemini AI Saree Photo Editing: ரெட்ரோ ஸ்டைல் முதல் வின்டேஜ் வரை.. கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ ட்ரெண்டிங்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranகூகுள் ஜெமினி AI மூலம் புகைப்படங்களை பாலிவுட் ஹீரோயின், ரெட்ரோ மற்றும் வின்டேஜ் ஸ்டைலில் மாற்றம் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. படிப்படியாக Gemini Image Editing Modeஐ பயன்படுத்தும் வழிமுறையை இந்த செய்தித்தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
Amazon Now: 10 நிமிடத்தில் டெலிவரி.. 3 நகரங்களில் சேவையை விரிவுபடுத்தும் அமேசான்..!
Rabin Kumarஇந்தியாவின் 3 நகரங்களில் வெறும் 10 நிமிடங்களில் (10 Minute Delivery) அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் வகையில் அமேசான் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
Moto Pad 60 Neo: மோட்டோ 5ஜி டேப்லெட் அறிமுகம்.. மோட்டோ பேட் 60 நியோ விலை, சிறப்பம்சங்கள் இதோ..!
Rabin Kumarமோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ பேட் 60 நியோ 5ஜி டேப்லெட் மாடலை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
Google Gemini 3D Ai Photo Editing: கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ ட்ரெண்டிங்.. அரசியல் முதல் நிகழ்வு வரை.. கைவரிசையை காண்பிக்கும் நெட்டிசன்கள்.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராமில் எப்போதும் புதுவிதமான விஷயங்கள் அதிகம் ட்ரெண்டாகும். அந்த வகையில், கூகுள் ஜெமினி 3டி ஏஐ போட்டோ எடிட்டிங் வைரலாகி பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
Infosys Hiring: 20 ஆயிரம் புதியவர்களை பணியமர்த்த முடிவு.. நேர்காணல் செய்ய சீனியர் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த இன்போசிஸ்..!
Rabin Kumarஇன்போசிஸ் நிறுவனம் தனது மூத்த ஊழியர்களை கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை நேர்காணல் செய்து, 20,000 புதியவர்களை பணியமர்த்த (Infosys Hiring Freshers) உள்ளது.
Oracle Layoffs: 3000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த ஆரக்கிள்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
Rabin Kumarஅமெரிக்க டெக் நிறுவனமான ஆரக்கிள் சுமார் 3000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
Realme 15T: 7000mAh பேட்டரி.. ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
Rabin Kumarஇந்தியாவில் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் (Realme 15T 5G) பட்ஜெட் விலையில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.