Science
US Govt Websites Down: அமெரிக்க அரசின் பல இணையதளங்கள் அடுத்தடுத்து முடங்கியது: மக்கள் அவதி.!
Sriramkanna Pooranachandiranரகசிய சேவை, வெளியுறவுத்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு இணையசேவைகள் அமெரிக்காவில் திடீரென முடங்கின.
Chandrayaan 4: இரட்டை பாய்ச்சலில் இஸ்ரோ.. ஒரே நேரத்தில் 2 ராக்கெட்களை விண்ணிற்கு அனுப்ப திட்டம்..!
Backiya Lakshmiஇந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.
Meta Down Loss: 3 பில்லியன் அமெரிக்க டாலர் சரிவை சந்தித்த மெட்டா; தொழில்நுட்ப கோளாறால் இழப்பு.!
Sriramkanna Pooranachandiranதிடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்டா நிறுவனம் அமெரிக்க பங்குசந்தையில் சரிவை எதிர்கொண்டு 3 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்தது.
Woman Robot Astronaut Vyommitra: விண்வெளி செல்லும் பெண் ரோபோ வியோமித்திரா.. இஸ்ரோவின் புதிய சாதனை..!
Backiya Lakshmiஇஸ்ரோவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவு திட்டமான 'ககன்யான்' திட்டமானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Google Removing Indian Apps: சேவைக்கட்டண விவகாரத்தில் கறார் காண்பித்த கூகுள்; சாதி.காம், குக்கு எப்.எம் உட்பட பல செயலிகள் நீக்கம்.!
Sriramkanna Pooranachandiranசாதி.காம், மேட்ரிமோனி.காம், பாரத் மேட்ரிமோனி, குக்கு எப்.எம் உட்பட பல செயலிகள் சேவைக்கட்டண விவகாரத்தில் கூகுளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
Fisker Layoff: 15% பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது மின்சார கார் தயாரிப்பு நிறுவனம்; ஊழியர்கள் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஎதிர்கால தேவை, நிதியிழப்பு பிரச்சனை என பல காரணங்களை கூறி வேலையிடங்களில் பணியாளர்கள் பணிமாற்றம் செய்யப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
WhatsApp Search Update: அசத்தல் அறிவிப்பு.. இனி மெசேஜ்களை தேதி வாரியாகவும் தேடலாம் - வாட்சப்பின் கலக்கல் அப்டேட்..!
Sriramkanna Pooranachandiranகாதல் ஜோடிகள் தாங்கள் தங்களுக்கு முக்கியமான நாளில் பேசிக்கொண்ட தகவலை இனி விரைந்து தேதி வாரியாக தேடி சாட்டிங்கை கண்டு மகிழலாம். அதன் விபரத்தை தெரிந்துகொள்ள எமது செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
WhatsApp Investment Scam: வாட்ஸப்பில் ஆசையாக வலைவிரித்து ரூ.8 இலட்சம் மோசடி; சீன நபருக்கு அனுப்பட்ட ரூ.15 கோடி.. 4 பேர் கைது.!
Sriramkanna Pooranachandiranமக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கும் நபர்கள், அதனை வைத்து பேராசையை ஏற்படுத்தி மோசடி செய்யும் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
Google Pay Stopped Service: ஜூன் 4ம் தேதி முதல் தனது சேவையை நிறுத்துவதாக கூகுள் பே அறிவிப்பு; காரணம் என்ன?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் பணப்பரிவர்த்தனை விசயத்திற்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் கூகுள் பே, அமெரிக்காவில் தனது செயல்பாடுகளை விரைவில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
Calls will be Monitored by the Govt? மக்களின் செல்போன்களை உளவு பார்க்கும் மத்திய அரசு?.. வைரலாகும் தகவலின் உண்மை பின்னணி என்ன?.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைதள கணக்குகள் வாயிலாக அரசு எந்த ஒரு தனிநபரின் செல்போனையும் உளவு பார்க்கவில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.
Satellite Out of Control: கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வரும் ஐரோப்பாவின் செயற்கைகோள்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகடந்த 1995ல் வளிமண்டல ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பல திட்டங்களை வகுக்க காரணமாக இருந்த செயற்கைகோள் தனது பணியை முடித்துக்கொண்டு புவியில் விழுந்து நொறுங்கவுள்ளது.
Apple iPhone10 Years Revenue: 10 ஆண்டுகளில் 1.65 ட்ரில்லியன் டாலர் வருமானம் ஈட்டி அசத்திய ஆப்பிள்; ஐபோன் விற்பனையில் மாபெரும் சாதனை.!
Sriramkanna Pooranachandiranசெல்வந்தர்கள், திரைபிரபலங்கள் என பலரால் உபயோகம் செய்யப்படும் ஆப்பிள் ஐபோன், கடந்த 10 ஆண்டுகளில் 1.65 ட்ரில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.
Paytm Fastag: பேடிஎம் பாஸ்ட்டேக் பரிவர்த்தனைகளுக்கு ஆப்பு; பட்டியலில் இருந்து தூக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்..!
Sriramkanna Pooranachandiranபாஸ்ட்டேக் உபயோகம் செய்பவர்கள் பேடிஎம் வாயிலாக பணம் செலுத்திக்கொள்ளும் நடைமுறைக்கு வழங்கிட அங்கீகாரத்தை என்.எச்.ஏ.ஐ நீக்கி இருக்கிறது.
GSLV F14 INSAT 3DS Mission: விண்ணில் சீறிபாய்ந்தது இஸ்ரோவின் அதிநவீன வானிலை செயற்கைகோள்; அட்டகாசமான காட்சிகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅதிநவீன வானிலை செயற்கைகோள் பிப்ரவரி மாதம் 17ம் தேதி மாலை 05:30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
Smartphone Use by Indians Report: நாளொன்றுக்கு 80 முறை ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்கள்; ஆய்வில் வெளியான முடிவுகள் இதோ.!
Sriramkanna Pooranachandiran2010ம் ஆண்டு ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் வரத்தொடங்கிய காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளை தற்போதைய தரவுடன் ஒப்பிடும்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
Heart-Shaped Formations in Space: நாசா பகிர்ந்த இதய வடிவ விண்மீன் திரள்.. காதலர்கள் நெகிழ்ச்சி..!
Backiya Lakshmiஇரண்டு ஒன்றிணைந்த விண்மீன் திரள்கள் இணைந்து, இதயம் போல் காட்சியளிக்கும் நம்பமுடியாத படத்தை விண்வெளி நிறுவனம் நாசா வெளியிட்டது.
Amazon Company Shares: 4 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த அமேசான் நிறுவனர்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2021ம் ஆண்டுக்கு பின்னர் ஜெப் தனது 24 பங்குகளை இரண்டு தவணையாக பிரித்து விற்பனை செய்துள்ளார்.
Infosys Narayan Murty and Akshata Murty: "மகளுடன் எளிமை" தந்தை - மகளாக ஐஸ்கிரீம் சாப்பிடும் இன்போசிஸ் நாராயண் மூர்த்தி & அக்ஷதா மூர்த்தி.!
Sriramkanna Pooranachandiranசெல்வங்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், உலகமே வியக்கும் புகழ் கொண்டிருந்தாலும், எளிமை மற்றும் குணம் ஆகியவையே தொடர் வெற்றியை உறுதி செய்யும்.
SpiceJet Layoff: 1400 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்; அதிர்ச்சி தந்த பணிநீக்கம்.!
Sriramkanna Pooranachandiran120க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி 16 ஆயிரம் பணியாளர்களுடன் செயல்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், விமான பயணங்களில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக தொடர்ந்து பரிதவித்து வருகிறது.