Science
Google Doodle: வானில் தோன்றும் அரை நிலா.. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்..!
Backiya Lakshmiபௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் நடுவே தோன்றும் அரை நிலாவினை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது.
Universal Account Number: உங்களிடம் பிஎஃப் உள்ளதா? அதில் நிறுவனம் சரியாக பணம் செலுத்துகிறதா? தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!
Backiya Lakshmiஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்திய அரசின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது EPFO ஆல் நிர்வகிக்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு வேலைகளில் பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் கணக்கு உள்ளது. அதனைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
EPFO News: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி.. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய மைல்கல்.!
Backiya Lakshmiதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கடந்த ஆண்டு நவம்பரில் 14.63 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Planetary Parade 2025: வானில் நிகழப்போகும் ஆச்சரியம்.. ஒரே நேரத்தில் 6 கோள்கள்.. வெறும் கண்களாலேயே எப்படி பார்ப்பது?!
Backiya Lakshmiஒரே நாளில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
Instagram New Update: இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்; 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் வீடியோ.., அதிரடி அறிவிப்பு..!
Rabin Kumarசமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் இனிமேல் 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் பதிவிடும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.
CVV Number: டெபிட் கார்டுகளின் பின்னால் இருக்கும் சிவிவி எண்.. முக்கியத்துவம் என்ன?!
Backiya Lakshmiடெபிட் கார்டில் இருக்கும் இந்த சிவிவி நம்பரின் பயன் என்ன? அதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
Contact Lens Care: லென்ஸ் அணிபவர்களின் கவனத்திற்கு.. நம் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்..!
Backiya Lakshmiலென்ஸ் உபயோகிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
Psychological Pricing: கடைகளில் விற்கப்படும் 99,149,199 ரூபாய் பொருட்கள்.. ஒரு ரூபாய் குறைக்க காரணம் என்ன?! விபரம் உள்ளே.!
Backiya Lakshmiவிளம்பரங்களிலோ அல்லது கடை வாசலிலோ "தள்ளுபடி" அறிவிப்புகள் காணப்படும்போது, அவை கண்டிப்பாக மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.
Buying A Home In 2025: 2025ல் சொந்த வீடு கட்ட போறீங்களா? அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.!
Backiya Lakshmiசொந்த வீடு வாங்குவது என்பது பலரின் கனவு. இந்தியாவில் பிளாட் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது.
Hindenburg Shuts Down: ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மூடல்.. உச்சம் தொட்ட அதானி..!
Backiya Lakshmiஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை இழுத்து மூடுவதாக, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
TikTok Ban: அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலிக்கு தடை.. காரணம் என்ன?!
Backiya Lakshmiஅமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக 'டிக்டாக்' செயலிக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.
Bank Holiday Today: வங்கிகளுக்கு விடுமுறை.. பொங்கல் கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.!
Backiya Lakshmiஇன்று வங்கி விடுமுறை இருக்கிறதா என்பதை அறிய, இப்பதிவினைப் பாருங்கள்.
TCS Hiring Alert: 40 ஆயிரம் பணியாளர்களை பணியமர்த்தும் டிசிஎஸ்.. வேலை தேடுபவர்களுக்கு அறிய வாய்ப்பு..!
Rabin Kumarடிசிஎஸ் நிறுவனத்தில் 40 ஆயிரம் பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Best Investment Options: உங்கள் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்? லாபத்தை அள்ளி கொடுப்பது எது தெரியுமா? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiநாம் எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தைச் சேர்த்து வைத்தாலும் அதைச் சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டியது முக்கியம். இல்லையென்றால் பணவீக்கம் காரணமாக நமது பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறையும்.
Power Saving Tips: மின்சார கட்டணம் அதிகம் வருகிறதா? இதைப் பின்பற்றி பில் தொகையை பாதியாக்கலாம்!
Backiya Lakshmiமின் கட்டண உயர்வால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல. சில எளிய மற்றும் அடிப்படை உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் நிறைய சேமிக்க முடியும்.
Gold Holding Limit: இந்தியாவில் ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? நகை பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க.!
Backiya Lakshmiஇந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு பெரிய விதிகள் எதுவும் இல்லை என்றாலும், வீட்டில் தங்கத்தை வைத்துக்கொள்ள சில விதிகள் உள்ளது.
V Narayanan: இஸ்ரோ தலைவராக குமரியை பூர்வீகமாக கொண்ட வி.நாராயணன் நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவிண்வெளித்துறையில் பல சாதனைகளை புரிந்து வரும் இந்தியாவில், தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருவது அவர்களுக்கு வழங்கப்படும் பதவியில் இருந்து உறுதி செய்யப்படுகிறது.
HCLTech Salary Hike: ஜூனியர் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹெச்சிஎல் டெக்..!
Rabin Kumarஹெச்சிஎல் டெக் ஜூனியர் ஊழியர்களுக்கு 1% முதல் 4% வரை சம்பள உயர்வை அறிவித்துள்ளது.
Mutual Fund Exit Strategy: எப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டை விட்டு வெளியேறலாம்? உங்களுக்கான டிப்ஸ் இதோ.!
Backiya Lakshmiவெறும் 100 ரூபாய் வைத்தே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
Union Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்: சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்.. முக்கிய திட்டங்கள் என்னென்ன இருக்கலாம்..!
Backiya Lakshmiநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.