Pixar Layoffs: அடிக்கு மேல் அடிவாங்கும் டிஸ்னி: கைவிரித்த பிக்சர் அனிமேசன் நிறுவனம்..!

பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் அதன் 14% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.

Pixer (Photo Credit: Wikipedia)

மே 22, புதுடெல்லி (New Delhi): பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸ் (Pixar Animation Studios) என்பது வால் டிஸ்னியின் துணை நிறுவனமாக செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் டாய் ஸ்டோரி, கார்ஸ், அப் போன்ற பல பிரபலமான அனிமேஷன் திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஆனது திசையில் இருந்து பிரிய போவதாக அறிவித்துள்ளது. அதாவது இந்த நிறுவனத்தின் படங்கள் ஆவது டிஸ்னி பிளஸ் ஒடிடி_யில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த நிறுவனம் தனக்கென்று ஒரு ஓடிடி தளத்தை உருவாக்கி அதில் நேரடியாகவே படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. International Day for Biological Diversity 2024: இயற்கையுடனான நமது உறவு.. உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம்..!

இதனை காரணமாக கொண்டு பிக்சர் நிறுவனத்தில் இருக்கக்கூடிய சிலரை பணி நீக்கமும் செய்ய உள்ளது. அதன்படி 14 சதவீதம் பேர் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 1300 பணியாளர்களில் இருந்து ஆயிரமாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்னி தலம் (Disney+) சில நாட்களுக்கு முன்பு சந்தாதார்கள் இருப்பதற்காக பல மில்லியன் டாலர்களை முதலீட்டினை செய்து நஷ்டத்தை கண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பிக்சரின் பிரிவும் டிஸ்ணினைப் பாதிக்கும் என்று பலரும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.