World
Gaza Ceasefire: முடிவுக்கு வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்..!
Backiya Lakshmiஇஸ்ரேலைச் சேர்ந்த பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.
Trump Vs Colombia: சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்க மறுத்த கொலம்பியா.. கடுப்பான டிரம்ப்.!
Backiya Lakshmiசட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டத்தை ஏற்க மறுத்த கொலம்பியா மீது கெடுபிடி உத்தரவுகளை அதிபர் டிரம்ப் பிறப்பித்தார்.
Kuch Kuch Hota Hai: ஷாருக்கானின் பாடலை பாடி மகிழ்ந்த இந்தோனேஷிய அமைச்சரவை குழு; இந்திய பயணத்தில் சுவாரஷ்யம்.!
Sriramkanna Pooranachandiranகுடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள டெல்லி வந்துள்ள இந்தோனேஷிய அதிபர் தலைமையிலான அமைச்சரவை குழு, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருந்து விழாவில் ஷாருக்கானின் பாடலை பாடி மகிழ்ந்தது.
Spravato Nasal Spary: மூக்கின் வழியாக செலுத்தப்படும் ஜான்சன் நிறுவனத்தின் மருந்து: அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனனமாக, மூக்கு வழியாக நோய்களுக்கு மருந்துகளை செலுத்தி சிகிச்சை பெற வைக்கும் மருந்தை கண்டறிந்துள்ள ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Beth Moon Photography: வாழ்நாளில் நீங்கள் பார்க்க வாய்ப்பில்லாத மரங்கள்: புகைப்பட கலைஞரின் நெகிழ்ச்சி செயல்.. அசத்தும் கிளிக்ஸ் இங்கே.!
Backiya Lakshmiஅமெரிக்க புகைப்பட கலைஞரான பெத் மூன், தனது வாழ்நாளில் 14 வருடங்களை, உலகின் மிகப்பழமையான மரங்களை படம் எடுப்பதற்காகவே செலவளித்துள்ளார்.
Donald Trump: அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமை ரத்து.. இந்தியர்களின் நிலை என்ன? அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்பு..!
Backiya Lakshmiபிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Taiwan Earthquake: தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு..!
Rabin Kumarதைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து சாலைகளில் ஓடி வந்தனர்.
Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்; கேரளவைச் சேர்ந்தவர் பலி.. வெளியான திடுக்கிடும் உண்மை.!
Backiya Lakshmiஉக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.பி.சுனில் என்பவர் உயிரிழந்தார்.
Job Alert: அமீரகத்தில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு; அயலகத் தமிழர் நலத்துறை அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவெளிநாடுகளில் வேலைக்கு செல்ல நினைப்போர், எந்த விதமான அச்சமும் இன்றி பயணித்து வேலைகளை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாடு அரசு அயலகத்தமிழர் நலத்துறை வாயிலாக சிறந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
Tik Tok in US: அதிபராக பொறுப்பேற்றதும் 75 நாட்கள் இறுதி கெடு கொடுத்த ட்ரம்ப்; டிக் டாக்கை வாங்கப்போவது யார்?
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி தடை செய்யப்பட்ட டிக் டாக், அமெரிக்காவிலும் அதுபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டு, தனது இறுதி தருவாயை எதிர்கொண்டு போராடி வருகிறது.
Donald Trump Inauguration: இன்று அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டொனால்டு டிரம்ப்..!
Backiya Lakshmiஅமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், இன்று அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார்.
Nigeria Petrol Tank Blast: பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி வெடிச்சிதறி விபத்து; 70 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranசாலையில் விழுந்து ஓடிய பெட்ரோலை சேகரிக்கச் சென்ற மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Morocco Boat Accident: படகு கவிழ்ந்து விபத்து; 46 பாகிஸ்தானியர்கள் கடலில் மூழ்கி பலி..!
Rabin Kumarபடகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 46 பாகிஸ்தானியர்கள், கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Former PM Imran Khan: முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Rabin Kumarஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Gaza Ceasefire Deal: முடிவுக்கு வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. காசாவில் போர்நிறுத்தம் ஒப்புதல்..!
Backiya Lakshmiகாசா போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
Trump Inauguration: விடைபெறும் பைடன்.. அமெரிக்கப் அதிபராகும் டிரம்ப் பதவியேற்பு விழா..!
Backiya Lakshmiஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 4 ஆண்டு பதவிக்காலம் வரும் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதே நாளில் 78 வயதான டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்க உள்ளார்.
Hindenburg Shuts Down: ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மூடல்.. உச்சம் தொட்ட அதானி..!
Backiya Lakshmiஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை இழுத்து மூடுவதாக, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
TikTok Ban: அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலிக்கு தடை.. காரணம் என்ன?!
Backiya Lakshmiஅமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக 'டிக்டாக்' செயலிக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.
Farmers Shot Dead: 40 விவசாயிகள் சுட்டுக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarநைஜீரியாவில் ஆயுதக் குழுக்களின் தாக்குதலில் 40 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Forest Fire: கட்டுக்கடங்காத காட்டுத்தீ.. பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை வீடுகளை விட்டு வெளியேறும் சம்பவம்.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் சில பகுதிகளில் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது.