World
Israel Gaza War: பள்ளி, மருத்துவமனையில் குண்டுவீச்சு.. 85 பேரின் உயிரைப்பறித்த பயங்கரம்.. கொத்துக்கொத்தாக மடியும் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranகாசாவில் இஸ்ரேல் ராணுவம் சார்பில் மருத்துவமனைகள், பள்ளிகளில் குண்டு வீசப்பட்டதில் (Israel Bombs School) 85 பேர் உயிரிழந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
பேருந்து நேருக்குநேர் மோதி பயங்கரம்.. 40 பேர் உடல்கருகி துடிதுடித்து பலி.!
Sriramkanna Pooranachandiranதன்சானியாவில் பயணிகள் பேருந்து நேருக்குநேர் மோதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
Trending Video: இரயிலுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த முதியவர்.. அலறித்துடித்த பயணிகள்.!
Sriramkanna Pooranachandiranதென்கொரியாவில் ரயிலில் பயணம் செய்த முதியவர் பெட்ரோல் ஊற்றி திடீரென ரயிலுக்கு தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் 22 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 7 பேர் சடலமாக மீட்பு.. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்..!
Rabin Kumarபாகிஸ்தானில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு எழுதிக்கொண்டிருந்த 29 மாணவர்கள் துடிதுடித்து பலி.. டிரான்ஸ்பார்மர் வெடித்து சோகம்.!
Sriramkanna Pooranachandiranஆப்பிரிக்காவில் பள்ளியின் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறிய விபத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 280 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
World News: கிறிஸ்துவ மத நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு.. 12 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranகிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 20 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Philippines Earthquake: பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்.!
Sriramkanna Pooranachandiranபிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Breaking: போரை நிறுத்தியது ஈரான்.. கெஞ்சிய அமெரிக்கா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇஸ்ரேல் - ஈரான் (Israel Iran War) இடையே ஏற்பட்ட போர் அச்சம் மத்திய கிழக்கு நாடுகள் (Middle East Countries) மட்டுமல்லாது, உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அமெரிக்க ஈரான் மீது தாக்குதல் நடத்தி, கோரிக்கை வைத்ததன் பேரில் ஈரான் போர் நிறுத்தத்தை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
World News: 37 நாட்களில் 4 முறை திருமணம் செய்த ஊழியர்.. ஊதியத்துடன் கூடிய விடுப்புக்காக வினோத செயல்.!
Sriramkanna Pooranachandiranதைவான் நாட்டை சேர்ந்தவர் ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்காக தனது மனைவியை நான்கு முறை (Paid Leave Marriage) விவாகரத்து செய்து மணந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதெல்லாம் தேவையா? 14 வயது சிறுவனுக்கு நிர்வாண போட்டோ அனுப்பிய பெண்..!
Sriramkanna Pooranachandiranசிறுவனுக்கு போனில் ஆபாசமாக நிர்வாண படம் அனுப்பிய 22 வயது இளம்பெண் தனது வேலையை இழந்து வழக்கை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Israel Gaza War: பசிக்குது.. கதறும் குழந்தைகள்.. மண்ணை அள்ளி தின்ற சிறுவன்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடக்கும் போரால் உண்ண உணவு கூட கிடைக்காமல் குழந்தைகள் பலரும் தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பசி தாங்காமல் மண்ணை உண்பதாக சிறுவன் ( Palestinian Child Hungry) கதறும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Israel Iran War: ஈரானுக்கு மரண அடி? இஸ்ரேலுடன் கைகோர்க்கும் அமெரிக்கா? நடக்கப்போவது என்ன..
Sriramkanna Pooranachandiranஒருவேளை ஈரான் இஸ்ரேலின் மீது அணுஆயுதம் (Atomic Power Weapon) கொண்டு தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், அமெரிக்கா நேரடியாக ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் - ஈரான் (Israel Iran War) இடையே ஏற்பட்டுள்ள போர் அச்சம் மத்திய கிழக்கு நாடுகள் (Middle East Countries) மட்டுமல்லாது, உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர்; ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் - வெளியுறவுத் துறை அறிவிப்பு..!
Rabin Kumarஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
Shehbaz Sharif: காண்டமா? கண்டனமா?.. பாகிஸ்தான் பிரதமருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. ட்ரோல் மெட்டீரியலாக்கிய நெட்டிசன்கள்.!
Sriramkanna Pooranachandiranபாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் (Shehbaz Sharif) கண்டனம் என்ற வார்த்தைக்கு பதிலாக ஆங்கிலத்தில் காண்டம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் நெட்டிசன்கள் பலரும் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்து கலாய்த்து வருகின்றனர்.
Iran Strikes Tel Aviv: இஸ்ரேல் தலைநகரில் உச்சகட்ட பதற்றம்.. ஈரான் பதிலடி தாக்குதல்.. போர் பதற்றம்.!
Sriramkanna Pooranachandiranஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் (Israel Strikes Iran) தாக்கியதற்கு பதிலடியாக, நேற்று இரவு முதல் ஈரான் இஸ்ரேல் (Iran Strikes Israel) நாட்டை குறிவைத்து தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் (Middle East Countries) புதிய பதற்ற சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.
Israel Strikes Iran: பற்றி எரியும் ஈரான்.. இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல்.!
Sriramkanna Pooranachandiranஇஸ்ரேல் ராணுவமானது, ஈரானின் (Iran Nuclear) அணு ஆயுத தயாரிப்பு நிறுவனங்களின் பணியாளர்கள் தங்கியுள்ள கட்டிடங்கள் மற்றும் அதன் தொடர்பான சந்தேகம் உள்ள கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ChatGPT Down: சாட்ஜிபிடி இல்லாமல் வாழ்க்கை இப்படித்தான் செல்லுமா? பயனர்கள் குமுறல்.!
Sriramkanna Pooranachandiranசெயற்கை நுண்ணறிவு தளமான சாட்ஜிபிடி முடங்கியதால் பயனர்கள் பலரும் தங்களது வருத்தங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Israel Gaza War: உணவுக்காக ஏங்கிய மக்கள் மீது துப்பாக்கிசூடு.. 25 பேரை கொன்ற ராணுவம்.. 70 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranகாசாவின் உதவி மையம் அருகில் மக்கள் குவிந்ததால் அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிசூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
Elon Musk Vs Donald Trump: அமெரிக்க அரசியலில் அதிரடி மாற்றம்.. புதிய கட்சி தொடங்குகிறார் எலான் மஸ்க்?.!
Sriramkanna Pooranachandiranஎலான் மஸ்க் தனது வலைதளபக்கத்தில் அமெரிக்காவின் நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா? என்று கேட்டதை தொடர்ந்து அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Parle G Biscuit Price: பார்லேஜி பிஸ்கட் விலை ரூ.2,400.. சிதையுண்ட தேசத்தில் குழந்தை சாப்பிடும் உணவில் கொள்ளை.!
Sriramkanna Pooranachandiranபோரில் மக்கள் தவித்தாலும் கொள்ளையடிப்போருக்கு எண்ணங்கள் குறையவில்லை என்பதைப்போல, குழந்தைகளுக்கு பசியாற்றும் பார்லேஜி பிஸ்கட் விலை ரூ.2,400 க்கு காசாவில் விற்கப்படுகிறது.