World
மேக்கப் பொருட்களை சாப்பிட்டதால் விபரீதம்?.. 24 வயது இன்ஸ்டா பிரபலம் பரிதாப மரணம்.. ரசிகர்களுக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiranலிப்ஸ்டிக் உள்ளிட்ட மேக்கப் பொருட்களை உண்டு வீடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் குவா உயிரிழந்தார். ரசாயன பொருட்களை அதிகமாக உண்டதால் உயிரிழந்தாரா என கேள்வி எழுப்பப்படுகிறது.
Elon Musk Vs Donald Trump: "நன்றி கெட்டவர்" - அமெரிக்க அதிபரை கடுமையாக சாடிய எலான் மஸ்க்.!
Sriramkanna Pooranachandiranட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இருவருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில், நான் இல்லை என்றால் டிரம்பால் வெற்றி பெற்று இருக்க முடியாது என எலான் மஸ்க் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
US Visa: 12 நாட்டவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை.. அதிரடி காட்டிய டிரம்ப்.. லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள், அதிக பயங்கரவாத செயல்கள் நடக்கும் நாடுகளில் இருப்போருக்கு அமெரிக்காவில் சுற்றுலா உட்பட எந்த விசா வழங்குதலும் இனி நடக்காது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
Pakisthan: நிலநடுக்கத்தால் 216 கைதிகள் தப்பியோட்டம்.. சிறைக்குள் கலவரம்.!
Sriramkanna Pooranachandiran3 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை சாதகமாக கொண்டு 216 சிறைக்கைதிகள் தப்பியோடினர். அதில் 78 பேர் மட்டும் பிடிபட்ட நிலையில் உள்ளூர் மக்களிடையே பதற்றம் நிலவியுள்ளது.
ஒருவேளை உணவுக்காக வந்த மக்கள் மீது துப்பாக்கிசூடு.. 25 பேரை கொன்றுகுவித்த இஸ்ரேல் இராணுவம்.!
Sriramkanna Pooranachandiranபசியால் உணவு வாங்குவதற்காக உதவி மையம் நோக்கிச்சென்ற மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிசூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
Train Accident: ரயில் தண்டவாளத்தில் இடிந்து விழுந்த பாலம்.. 7 பேர் பலி., 70 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபாலம் இடிந்து ரயிலின் மீது விழுந்ததால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மருத்துவர் செய்யும் வேலையா இது?.. மயக்க மருந்து கொடுத்து 256 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.!
Sriramkanna Pooranachandiran250க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரான்ஸ் மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Sudan Crisis: சூடானில் சோகம்.. காலரா நோய்க்கு கொத்துக்கொத்தாக மரணம்..!
Sriramkanna Pooranachandiranஒரே வாரத்தில் காலரா நோய்க்கு 170 பேர் பலியான சோகம் சூடானில் நடந்துள்ளது.
மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால் விசா ரத்து.. அமெரிக்கா எச்சரிக்கை..!
Rabin Kumarவெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால் விசா ரத்து செய்யப்படும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அவதி.. பணம் கொடுத்து வெளிநாட்டு பெண்களை வாங்கும் ஆண்கள்.!
Sriramkanna Pooranachandiranசீனாவில் பெண்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள காரணத்தால் திருமணம் செய்ய முன்வரும் இளைஞர்கள் வெளிநாட்டு பெண்களை கரம்பிடிக்க தயாராகி வருகின்றனர். சிலர் சட்டவிரோத செயல்முறையை கையில் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Emmanuel Macron: கணவரின் முகத்தில் தாக்கிய மனைவி.. பிரான்ஸ் அதிபருக்கே இந்த நிலைமையா?
Sriramkanna Pooranachandiranவிமானத்தில் இருந்து இறங்கும்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை (France President Emmanuel Macron Allegedly Slapped) அவரின் மனைவி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
Earthquake: நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.!
Sriramkanna Pooranachandiranஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tsunami Alert: திடீரென குலுங்கிய கட்டிடங்கள்.. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
Sriramkanna Pooranachandiranகிரீஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Nancy Mace: நாடாளுமன்றத்தில் நிர்வாண போட்டோ காண்பித்த பெண் எம்பி.. பரபரப்பு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்க சட்டமன்ற உறுப்பினரை அனுமதியின்றி அவரது வருங்கால கணவர் நிர்வாண புகைப்படம் எடுத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Indian-Origin Techie Killed: ஓடும் பேருந்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் குத்திக்கொலை.. சக இந்தியர் அதிர்ச்சி செயல்..!
Rabin Kumarஅமெரிக்காவில் ஓடும் பேருந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் சக இந்திய பயணியால் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Flag Lowering Ceremony: அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு.. மீண்டும் தொடக்கம்..!
Rabin Kumarஇந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி வாகா எல்லையில் இன்று முதல் மீண்டும் கொடியிறக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
Joe Biden: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்.. இறுதிக்கட்ட மருத்துவ சிகிச்சைகள்.!
Sriramkanna Pooranachandiranதீவிரமான புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டபடி மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Pakisthan Food Crisis: போரைத் தொடர்ந்து உணவுப்பஞ்சம்.. பரிதவிக்கும் பாகிஸ்தான்.!
Sriramkanna Pooranachandiranபாகிஸ்தானில் சமீப காலமாக ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனை உட்பட பல காரணங்களால் சில இடங்களில் முன்னதாகவே உணவு பஞ்சம் ஏற்பட தொடங்கிவிட்டது. இதனால் விரைவில் நாடு முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும் என உணவு தர நிர்ணய அமைப்பு எச்சரித்துள்ளது.
Women are Shy: துணையின் முன் ஆடை மாற்ற வெட்கப்படும் பெண்கள் - ஆய்வில் வெளியான தகவல்.!
Sriramkanna Pooranachandiranபிரிட்டிஷ் பெண்களில் 3ல் 1 பங்கு நபர்கள் தங்களின் துணை முன்பு ஆடை இன்றி நிற்பதையும், அவர்களின் முன்பு ஆடையை மாற்றுவதையும் வெட்கமாக கருதுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Corona Virus: மீண்டுமா? என்ட்ரி கொடுத்த கொரோனா வைரஸ்.. உஷார்படுத்தும் சுகாதாரத்துறை.!
Sriramkanna Pooranachandiranகொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.