World

Mexican Influencer Shot Dead: டிக்டாக் நேரலையில் 23 வயது மாடல் அழகி சுட்டுக்கொலை.. ரசிகர்கள் ஷாக்..!

Rabin Kumar

மெக்சிகோவில் டிக்டாக் நேரலையில் மாடல் அழகி ஒருவர், துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Israel Airstrikes on Gaza: தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்.. காசாவில் குழந்தைகள் உட்பட 65 பேர் பலி..!

Rabin Kumar

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 65 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

India Vs Pakistan Conflict: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கருத்து.. இந்தியா அதிகாரப்பூர்வ மறுப்பு.!

Sriramkanna Pooranachandiran

போரை நிறுத்தவில்லை எனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று தெரிவித்ததால் தான் மோதலை நிறுத்தினர் என அமெரிக்க அதிபர் தெரிவித்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

Africa Floods: ஆப்பிரிக்காவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி..!

Rabin Kumar

ஆப்பிரிக்காவில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

86 வயது தந்தை செய்யும் காரியமா இது? மகனின் காதலியை கரம்பிடித்து ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

86 வயதான சீன நாட்டை சேர்ந்தவர், முதியவர் இல்லத்தில் சேர்க்கப்படுவதை தவிர்ப்பதற்காக மறைந்த தனது மகனின் காதலியை திருமணம் செய்து கொண்டார்.

Taliban bans chess in Afghanistan: செஸ் போட்டியை சூதாட்டத்தில் சேர்த்த ஆப்கானிஸ்தான் அரசு.. அதிரடி தடை விதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சதுரங்க விளையாட்டு சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக கருதப்படுவதால் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான் அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

Tibet Earthquake: திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!

Rabin Kumar

திபெத்தில் இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Man Dies: செல்லப்பிராணியை காப்பாற்றச் சென்று நடந்த சோகம்.. கடலில் பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

நடைப்பயிற்சி செய்ய வளர்ப்பு நாயை அழைத்து சென்றவர், கடல் அலையில் இருந்து நாயை காப்பாற்ற கடலுக்குள் குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். நபரின் விவரம் தெரியாததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Donald Trump: தாக்குதலை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பதற்றத்தை தணித்து எல்லை தாண்டிய தாக்குதலை முடிக்க இந்தியா - பாகிஸ்தான் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pope Leo XIV: தேர்வு செய்யப்பட்டார் 267 வது போப் ஆண்டவர்.. யார் இந்த போப் லியோ XIV?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

வாடிகன் நகரின் புதிய தலைவராகவும், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும் போப் லியோ XIV (Pope Leo XIV) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹனிமூன் சென்று வந்த கையுடன் கணவர் தற்கொலை.. தம்பதியின் வாழ்க்கையில் விளையாடிய விதி.!

Sriramkanna Pooranachandiran

காதலித்து திருமணம் செய்த ஜோடியில் கணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

15 வயது வளர்ப்பு மகனுடன் உல்லாசம் அனுபவித்த சித்தியின் அதிர்ச்சி செயல்.. நேரில் கண்ட கணவனுக்கு பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் தனியாக இருக்கும் மகனுடன் பாலியல் உறவில் இருந்ததாக குற்றசாட்டை எதிர்கொண்ட செவிலியர் பணியை இழந்து தற்போது சட்ட நடவடிக்கையில் சிக்கி இருக்கிறார்.

Advertisement

Indian Student Dies In Canada: 3 நாட்கள் முன் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக மீட்பு..!

Rabin Kumar

கனடாவில் 3 நாட்கள் முன் காணாமல் போன இந்திய மாணவி, கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hashim Musa: பாகிஸ்தான் ராணுவத்தில் பணி.. பஹல்கம் தாக்குதல் பயங்கரவாதி குறித்து அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தானிய இராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையில் பணியாற்றிய நபர், இன்று பயங்கரவாதியாக இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது வெளிச்சமாகி இருக்கிறது.

Pahalgam Terror Attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர்..!

Rabin Kumar

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா, பிரான்சில் போராட்டம் நடத்தினர்.

Pahalgam Terror Attack: மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தால் பயங்கரவாதத்துக்கு ஊக்கம் - பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்.!

Rabin Kumar

கடந்த 30 வருடங்களாக பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

போர் அபாயம்? இந்திய வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான்.. நடக்கப்போவது என்ன?

Rabin Kumar

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தவறுதலாக எல்லை தாண்டிய எல்லை பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து உள்ளனர்.

Donald Trump: "இந்தியாவுடன் துணைநிற்போம்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு.. காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம்.!

Sriramkanna Pooranachandiran

காஷ்மீர் நிகழ்வு வருத்தத்தை தருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தோடு நாங்கள் இதயபூர்வமாக இணைந்து இருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Pope Francis Passes Away: போப் பிரான்சிஸ் மரணம்.. சோகத்தில் மூழ்கிய கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள்..!

Rabin Kumar

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக தனது 88 வயதில் இன்று காலமானார்.

Earthquake: ஆப்கானிஸ்தான், காஷ்மீர், புதுடெல்லியில் நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்., வீதிகளில் தஞ்சம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement