Entertainment

D Imman X Hacked: இசையமைப்பாளர் இமானின் வலைப்பக்கம் ஹேக்கிங்; மர்ம ஆசாமிகள் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

விஷமத்தனம் கொண்ட நபர்கள் சிலர், டி. இமானின் இணையப்பக்கத்தை முடக்கி இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

Ranya Rao Arrested: ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளை கடத்தி வசமாக சிக்கிக்கொண்ட தமிழ் பட நடிகை.. பெங்களூரில் கைது.!

Sriramkanna Pooranachandiran

தொடைக்கு அடிப்பகுதியில், நடிகை ரன்யா ராவ் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தினார். அவர் சுங்கத்துறை சோதனையின்போது சிக்கிய காரணத்தால், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Kingston Full Album Song: ஜிவி பிரகாஷின் கிங்ஸ்ட்ஸ்ன் திரைப்படம் நாளை வெளியீடு; முழு பாடல் வெளியீடு.. லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள கிங்ஸ்டன் திரைப்படத்தின் பாடல்கள் தொகுப்பை, படக்குழு இன்று ரசிகர்களுக்காக வெளியிட்டு இருக்கிறது. சினிமா தொடர்பான அப்டேட்களை தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் இணைந்திருக்கவும்.

Mookuthi Amman 2: பூஜையுடன் தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகம் படப்பிடிப்பு, இன்று முதல் கோலாகலமான பூஜையுடன் தொடங்கியது.

Advertisement

Singer Kalpana Suicide Attempt: பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. ரசிகர்கள் ஷாக்..!

Rabin Kumar

பின்னணி பாடகி கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Murmur Preview Show: பிரிவியூ ஷோவில் பார்வையாளர்களை பதறவைத்த மர்மர் திரைப்படம்; வெளியீடு தேதி, ட்ரைலர் இதோ.!

Sriramkanna Pooranachandiran

புதுவிதமான முயற்சியுடன் எடுக்கப்பட்ட பேய் திரைப்படத்தை பார்த்த பிரிவியூ ஷோ நபர்கள் பலரும் பதறிப்போன சம்பவம் நடந்துள்ளது.

The Paradise Glimpse: கிலிம்ப்ஸ் மிரட்டுதே.. நடிகர் நானியின் 'தி பாரடைஸ்' படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ

Sriramkanna Pooranachandiran

கேஜிஎப், பத்து தல, சலார், தேவாரா போன்ற படங்களின் வரிசையில், நடிகர் நானியின் வரிசையில் தி பேரடைஸ் படத்தின் கிளம்பிஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

Gangers: சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் திரைப்படம்.. வெளியீடு தேதி அறிவிப்பு.. சிரித்து மகிழ தயாரா ரசிகர்களே?

Sriramkanna Pooranachandiran

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு, சுந்தர் சி இணைந்து நடிக்கும் திரைப்படம் திரைக்கு வருகிறது. சிரித்து மகிழ அனைவரும் தயாராகும் வகையில், படம் காமெடி பின்னணியுடன் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Oscars 2025 Winners: 2025 ஆஸ்கர் விழா; விருது வென்றவர்களின் முழு லிஸ்ட் இதோ..!

Rabin Kumar

97வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்றவர்களின் முழுப் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.

Oscars 2025: 97வது ஆஸ்கர் விருது விழா; வரலாறு படைத்த கறுப்பின ஆடை வடிவமைப்பாளர்.. இதுவரை அறிவிக்கப்பட்ட விருதாளர்களின் பட்டியல் இதோ..!

Rabin Kumar

97வது ஆஸ்கர் விருது விழாவில் இதுவரை அறிவிக்கப்பட்ட விருது வென்றவர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.

Surya 45 Shooting: விறுவிறுப்புடன் ராமோஜி பிலிம் சிட்டியில் சூர்யா 45 படப்பிடிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கலக்கி வரும் ஆர்ஜே பாலாஜி, சூர்யாவின் 45 வது படத்தினை இயக்கி வழங்குகிறார்.

Oscars Academy Awards 2025: ஆஸ்கர்ஸ் விருதுகள் 2025: எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகளாவிய திரை ரசிகர்கள் மற்றும் திரைத்துறை படைப்பாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஆஸ்கர்ஸ் 2025 அகாடமி விருதுகள் வழங்கும் விழா, நாளை கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது.

Advertisement

DQ 40 I'M Game: துல்கர் சல்மானின் 40 வது திரைப்படத்திற்கு ஐ'ம் கேம் என பெயர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஐ'ம் கேம் என பெயரிடப்பட்டுள்ள 40 வது படத்தில், துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரே தயாரித்து வழங்குகிறார். சினிமா தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Good Bad Ugly Teaser: "பண்ணக்கூடாத விஷயத்தெல்லாம் பண்ணனும் பேபி"... மிரட்டி விட்டிங்க போங்க.. அது.. குட் பேட் அக்லீ படத்தின் டீசர் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தல ரசிகர்கள் நீண்ட ஆவலுடன் காத்திருந்த குட் பேட் அக்லீ படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளன. சினிமா தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறலாம்.

Kiara Advani Announce Pregnancy: "வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு" விரைவில்..! - நடிகை கியாரா அத்வானி

Rabin Kumar

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

Good Bad Ugly Teaser Promo: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படத்தின் டீசர் ப்ரோமோ.. லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

குட் பேட் அக்லீ படத்தின் டீசர் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சினிமா தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

Advertisement

Sikandar Teaser: "ஈத் பண்டிகைக்கு சிக்கந்தர் வாராரு" - ஏ.ஆர் முருகதாஸ் இயக்கம், சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர்.. டீசர் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின்னர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் படம் ஒன்றில் நடித்துள்ளார். கஜினி ஹிந்தி வெளியீடுக்கு பின்னர், முருகதாஸ் - சல்மான் கான் இணைந்து சிக்கந்தர் படத்தில் பணியாற்றி இருக்கின்றனர்.

Kingston Official Trailer: மிரட்டல் காட்சிகள்.. கடலுக்குள் நீடிக்கும் மர்மத்துடன் மாஸ் சம்பவம்.. ஜிவி பிரகாஷின் 'கிங்ஸ்டன்' படம் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

கரையில புழுவாட்டம் எவனுக்காகவோ சாவுததுக்கு, ஊருக்காக சாவு என மீனவர்களின் பயத்தை போக்க நாயகன் என்ன செய்யப்போகிறார்? என்ற கதையம்சத்துடன் மீனவர்களுக்கான திரைப்படமாக உருவாகியுள்ளது கிங்ஸ்டன்.

Good Bad Ugly Teaser Update: குட் பேட் அக்லீ படத்தின் டீசர் நாளை வெளியீடு; ஆதிக் அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நாளை (பிப்ரவரி 28, 2025) அன்று மாலை 07:03 மணியளவில், குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Actress Michelle Trachtenberg Dies: 39 வயதில் அமெரிக்க நடிகை திடீர் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!

Rabin Kumar

பிரபல அமெரிக்க நடிகை மிச்செல் டிராட்சன்பெர்க் நியூயார்க் நகரில் 39 வயதில் காலமானார்.

Advertisement
Advertisement